Page 254 of 400 FirstFirst ... 154204244252253254255256264304354 ... LastLast
Results 2,531 to 2,540 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #2531
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //அருட்செல்வர் என்று பெயர் வாங்கி விட்டு இப்படி ஒரு குப்பையை நம் தலையில் கட்டி நம்மைப் பாடாய்ப் படுத்திய ஏபி.என்.னையா//

    சின்னா!

    ஏ .பி.என் எடுத்ததாக ராகவேந்திரன் சார் சொல்லவில்லையே? அவர் இயக்கத்தைத்தான் அப்படி குறிப்பிட்டிருக்கிறார். ரசிக வேந்தருக்கே சந்தேகம் சொல்லித் தருகிறீரா? உம்மை.....
    நடிகர் திலகமே தெய்வம்

  2. Likes chinnakkannan liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2532
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by madhu View Post
    இதுக்கு ஒரு அதிர்ச்சித் தொடர் ஆரம்பிச்சா என்ன வாசுஜி ?
    ஆகா! அருமையான ரோசனை. இருக்கவே இருக்காஹ நம்ம செந்தில் சாரும், சின்னா அண்ணாச்சியும். பேஷா தொடக்கி வைக்கட்டும். நாம ரெண்டு பேரும் உள்ளால பூந்துடுவோம்.
    Last edited by vasudevan31355; 11th August 2015 at 10:24 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. #2533
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by madhu View Post
    வாசு ஜி..

    இப்போதைக்கு இந்த ஆடியோவைக் கேட்டு மகிழுங்கள்
    தேங்க்ஸ் அண்ணா! ரொம்பப் பிடிக்கும்.
    நடிகர் திலகமே தெய்வம்

  6. #2534
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    சின்னாகாரு!

    நீரே ஆயிரம் தடவை போட்டு விட்டீர். வேற டிரை பண்ணுமேன்.
    டைம் இல்லிங்க்னா.. ஈவ்னிங்க் தான் செய்யணும்.. ஸாரி.(இருந்தாலும் முழுக்கப் பார்த்திருப்பீஙக்ன்னு நினைக்கேன்...)

    எம்.ஜி.ஆர்.. “யோவ்.. நான் ஏழைகளுக்கு ஹெல் ப் பண்ணுவது மாதிரி தான் மக்கள்ஸுக்குப் பிடிக்கும்.. கொஞ்சம் நல்ல ஃபைட் சீன்ஸ்..லாம் இருந்தால் நன்னாயிட்டு இருக்கும் நீரென்னடான்னா ஆரம்பத்திலேயே என்னைப் பணக்காரன், படித்தவன், டைம் இல்லாத இளைஞன் கறீங்க..ரொமான்ஸ் முழுக்க முழுக்கங்கறீங்க..இப்ப என்னடான்னா ட்விஸ்ட் டான்ஸ் அது இதுன்னு டான்ஸ் மூவ்மெண்ட்ஸ்.. ஏன்யா இப்படிப் படுத்த்றே”

    ஏ.சி.தி “அண்ணா..அதெல்லாம் நல்லாவே இருக்கும்..இந்த டான்ஸ்க்கு வேணும்னா டூப் லாங்க் ஷாட்ல வச்சுக்கலாம்”

    எம்.ஜி.ஆர்..”போய்யா போ..முதல்ல டான்ஸ் மூவ்மெண்ட்ஸ் எப்படி இருக்குன்னு பாக்கறேன்” எனச் சொல்லி ப்ராக்டீஸ் செய்து அளப்பரையாக (மதுரை பாஷை) நடனமாடி (இப்போ பாத்தாலும் கால்கள் ஆடத் தோன்றும்)ய பாட்டு இது.. இதில் என்ன விசேஷம் எனில் ஒரு மூலையில் கும்பலோடு கும்பலாக சி.ஐ.டியும் ஆடும்!



    மேற்சொன்ன விஷயம் ஏ.சி.தி எழுதிய புத்தகத்தில் படித்தது..கொஞ்சம் என்னெழுத்தும் கலந்திருக்கிறது..

  7. #2535
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    மது அண்ணா!

    ஒரு உதவி. அப்போது கௌசல்யா என்று பாடகி இருந்ததாக ஞாபகம். ஏதாவது பாடல் சொல்ல முடியுமா? எதுவும் நினைவுக்கு வரலே! ஆனா பெயர் நல்லா ஞாபகம் இருக்கு.
    சரி.. எனக்கும் நீங்க சொன்னதும் நினைவுக்கு வருது. ஆனால் அவர் தனியாகப் பாடியிருப்பதாக நினைவில்லை.

    இந்த கள் வடியும் பூக்களில் :வானம் பன்னீரைத் தூவும்னு பாடியவர் அவரோ ?

  8. #2536
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    வாசு ஜி..

    இது எஸ்.பி.பி, கௌசல்யா பாடியது


  9. #2537
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சின்னா!

    ' tik'என்று டைப் செய்தால் 'டிக்' கென்று வார்த்தை கிடைக்கும். அதில் 'க்' கை எடுத்து விடுங்கள். இப்போது 'டி' மட்டும் கிடைக்கும். இப்போது ஏ.சி. டி என்று சரியாக அடிக்கலாம். ஓகேயா? இல்லைன்னா எனக்குக் 'திக்' கென்று இருக்கும்.
    நடிகர் திலகமே தெய்வம்

  10. #2538
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    சின்னா!

    ' tik'என்று டைப் செய்தால் 'டிக்' கென்று வார்த்தை கிடைக்கும். அதில் 'க்' கை எடுத்து விடுங்கள். இப்போது 'டி' மட்டும் கிடைக்கும். இப்போது ஏ.சி. டி என்று சரியாக அடிக்கலாம். ஓகேயா? இல்லைன்னா எனக்குக் 'திக்' கென்று இருக்கும்.
    ஏ.சி.திருலோக் சந்தர்..ஏ.சி.தி ந்னு போட்டேன் ஓய்.. நான் மறத் தமிழனாக்கும்!

  11. #2539
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //இதில் நம்ம ஊர் லதாவையும் சேர்த்துக் கொள்ளலாம். லதா பரதமாடினால் பூமி அதிர்ச்சி ஏற்படும்.// ம்ம் நான் சின்ன வயசுலயே அந்த அதிர்ச்சிக்கு உள்ளாகிட்டேன்..மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்ல கயல்விழியா ஆடி... பாவம் அகிலன் அதுலயே அவருக்கு நெஞ்சுவலி வந்திருக்கும்!

  12. #2540
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சார்
    நீங்கள் குறிப்பிட்ட கௌசல்யா பாடிய பாடல்.. கண்ணன் என் காதலன் படத்தில் இப்பாட்டின் கடைசியில் பாடுவார். அதற்கப்புறம் வேறு என்ன பாட்டு தமிழில் பாடினார் எனத் தெரியவில்லை. ஆனால் நீங்கள் குறிப்பிட்ட கௌசல்யா இவர் தான்.



    பின்குறிப்பு

    இப்பாடல் ..... சாருக்கு சமர்ப்பணம்..

    வாசு சார் ... இந்த கேப்பை நீங்களே ஃபில் பண்ணிடுங்க...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  13. Thanks vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355, Russellmai, madhu liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •