Page 193 of 402 FirstFirst ... 93143183191192193194195203243293 ... LastLast
Results 1,921 to 1,930 of 4018

Thread: Makkal Thilagam MGR -PART 16

  1. #1921
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    ஒட்டப் செட்டப் கெட்டப் கெட்டிக்காரர்களின் மாறுவேட மதுர கீதங்கள் / fancy super songs!

    உலகமே ஒரு நாடக மேடை. அதில் நாமெல்லோருமே இறைவனால் இயக்கப்படுகிற நடிகர்களே ! நடிப்புக்குள் நடிப்பாக எத்தனை முக மூடிகளை நாம் போட வேண்டியிருக்கிறது !

    இயல்பாகவே இயல்பாகவே மாறுவேடம் தரிக்கும் ஆசை நமது மனதின் ஒரு மூலையில் படுத்து உறங்கிக் கொண்டுதானிருக்கிறது! சந்தர்ப்பங்கள் சரிவர அமைவதில்லை ..அவ்வளவே! சந்தர்ப்பம் கிடைத்தால் யோக்கியனும் ஒரு நூலிழையில் அயோக்கியனாக மாறும் சாத்தியக்கூறுகள் அதிகமே!

    ஒரு கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து நடித்துக் கொண்டிருக்கும் போது அக்கதாபாத்திரமே ஒரு மாறு வேடமிட்டு பல்வேறு நோக்கங்களை நிறைவேற்ற வேண்டிய சூழலில் திரைக்கதை வடிவமைக்கப் படும் போது திறமை வாய்ந்த கலைஞனால் மட்டுமே மாறுவேட குணாதிசயத்தையும் உயிர்ப்பித்து ரசிகர்களைக் கட்டிப் போட இயலும்!


    கெட்டப் கெட்டிக்காரர் 1 : மக்கள் திலகம் MGR

    மாறுவேட மதுரம் 1: கல்யாண பொண்ணு கண்ணான கண்ணு கொண்டாடி வரும் வளையல் / படகோட்டி

    வில்லன்களின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு காதலி சரோஜாதேவியை சந்திக்க வளையல்காரர் கெட்டப்பில் கனகச்சிதமாகப் பொருந்தும் மக்கள்திலகம் அத்தனை வளையல் சரங்களையும் சர்வசாதாரணமாக தனது வலிமை வாய்ந்த தோள்களில் தாங்கி சோபாவின் மீது குதித்தமர்ந்து ஆடிப் பாடுவது மிஸ் பண்ணக் கூடாத கண்கவர் ஆடல் பாடல் காட்சியமைப்பே !

    எண்ணற்ற மாறுவேட கெட்டப்களில் ரசிகர்களை மகிழ்வித்திருந்தாலும் எனது கணிப்பில் இதற்கே முதலிடம்! ஏனெனில் ஏகப்பட்ட சுமைகளுடன் அலட்டிக்கொள்ளாமல் அவர் ஆடியிருக்கும் விதமே அலாதி !

    Last edited by sivajisenthil; 13th August 2015 at 09:27 PM.

  2. Thanks Russellzlc, Richardsof thanked for this post
    Likes ainefal liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1922
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சி தலைவரின் அன்பர்களுக்கு இனிய காலை வணக்கம்.

    மெல்போர்னில் தற்சமயம் காலை 09:30.

    இன்று போல் என்றும் வாழ்க.

    புரட்சி தலைவரின் படங்களை பற்றி பேசும் பொழுது அல்லது எழுதும் பொழுது, நாம் அதிகமாக நினைவு கூர்வது 1955க்கு பின்னர் வந்த வெற்றிப்படங்களையே.

    குறிப்பாக குலேபகாவலியிலிருந்து தொடங்கி அதற்கு பின்னர் வந்த படங்கள்.

    அதற்கு முன் வந்த, மற்றும் மாபெரும் வெற்ற பெற்ற படங்களில் 'அந்தமான் கைதி'யும் ஒன்று.

    தலைவர் கதாநாயகன் பாத்திரத்தில் நடித்திருந்தாலும் அதிக காட்சிகளில் தோன்ற மாட்டார்.

    இதில் பிரபல நடிகை சி.கே.சரஸ்வதி, தலைவருக்கு தங்கையாக நடித்திருந்தார்.

    பிரபல மலையாள நடிகர் திக்குறுசி சுகுமாறன் நாயர் இவருக்கு ஜோடி.

    பின்னாளில் இவர் மலையாள திரையுலகில் மிக பிரபலமாக விளங்கினார்.

    சி.கே.சரஸ்வதி மற்றும் நாயர், இவர்கள் இருவர்தான் படத்தில் அதிகமாக தோன்றுவார்கள்.

    ஆனால் படத்தில் கூறப்படும் கருத்துக்கள் மிகவும் புரட்சிகரமாக இருக்கும்.

    சமுதாய சீர்திருத்தங்கள் சம்பந்தப்பட்ட வசனங்கள் 1952ல் வெளிவந்த இப்படத்தில் இடம்பெற்றிருந்தது.

    இதையெல்லாம் விட ஒரு வியக்கத்தக்க விஷயம் என்னவென்றால் இப்படத்தைப் பற்றிய விமர்சனம் மற்றும் விவரங்கள் New York Times என்ற அமெரிக்க நாளிதழில் வெளிவந்துள்ளது.

    அதன் இணைப்பை (Link), கீழே தந்துள்ளேன்.

    http://www.nytimes.com/…/mov…/268039...aithi/overview

    வாழ்க புரட்சி தலைவர் புகழ்.

    courtesy venkat rao in fb
    http://www.nytimes.com/movies/movie/...aithi/overview

  5. Thanks Russellzlc thanked for this post
    Likes Russellzlc, Richardsof liked this post
  6. #1923
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    பாகு பலிக்கு முன் மகரதீர என்ற தெலுங்கு படம் வசூலில் சக்கை 2009- இல் அந்த படம் மருவேளியீட்டில் நகரி நகரத்தில் எத்தனையோ தமிழ் படங்கள் திரை இடப்பட்டு வசூல் ஆகாமல் நமது தலைவரின் அடிமை பெண் திரையீடப்ட்டு வசூலில் மகரதீரா வை ஓரங்கட்டியது எங்கள் மக்கள் திலகம் உலக திரை வானின் ஒரே வசூல் சக்கரவர்த்தி படம் தான் அன்றைய காலகட்டத்தில் நக்கீரன் குமுதம் ரீபோர்ட்டர் தமிழ் சினிமா .காம் இந்த செய்தி வந்தது தெரியாமல் பேசுகின்றனர்

    August 25, 2009
    Everybody knows that MGR was the Box Office Emperor, he then became the Chief Minister of Tamil Nadu in 1977.

    After 32 years from the movie world and 22 years from the real world still MGR movies smashes Box Office not only in Tamil Nadu but also in Andhra Pradesh.

    Click here an article by Nakkheeran.

    And another one from tamilcinema.com.
    Recently Chiranjeevis son Ram Charan Teja acted movie Magadheera was released in Andhra Pradesh. The movie was a mega hit. In Nagari the movie was running houseful, until our Leader MGR movie Adimai Penn was released, everything changed. A new Telugu movie cannot stand against 40 year old movie. Such is the power of our MGR.




    Quote Originally Posted by Varadakumar Sundaraman View Post
    திரு கலைவேந்தன்
    நீங்கள் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை .தியாகராஜா பாகவதர் படங்கள் முதல் பிரபல நடிகர்கள் நடித்த வெற்றி படங்கள் முதல் வெளியீட்டில் சாதனைகள் புரிந்து இருந்தாலும் மறு வெளியீடுகளில் பல படங்கள் திரைக்கு வரவே இல்லை .
    மக்கள் திலகம் கதாநாயகனாக நடித்த ராஜகுமாரி -1947 முதல் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் -1978 வரை அவர் நடித்த 115 படங்களில் பல படங்கள் 68 ஆண்டுகளாக தொடர்ந்து பல வெளியீடுகள் .பல திரை அரங்குகளில் வந்த வண்ணம் உள்ளது. நம்மிடம் அதற்கான விளம்பர ஆதாரங்கள் உள்ளது .
    நமக்கு பெருமை தரும் மக்கள் திலகத்தின் சாதனைகள் பட்டியல் எண்ணிலடங்கா .பட எண்ணிக்கையில் நாம் குறைவாக ஆனால் நிறைவாக பல சாதனைகளுடன் இருப்பது மகிழ்ச்சியே ..


  7. #1924
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    SATHYA RAJ ABOUT OUR MAKKAL THILAGAM

  8. Thanks Russellwzf thanked for this post
    Likes Russellwzf, ainefal liked this post
  9. #1925
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    [QUOTE=sivajisenthil;1243695]ஒட்டப் செட்டப் கெட்டப் கெட்டிக்காரர்களின் மாறுவேட மதுர கீதங்கள் / fancy super songs!



    கெட்டப் கெட்டிக்காரர் 1 : மக்கள் திலகம் MGR

    மாறுவேட மதுரம் 1: கல்யாண பொண்ணு கண்ணான கண்ணு கொண்டாடி வரும் வளையல் / படகோட்டி

    வில்லன்களின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு காதலி சரோஜாதேவியை சந்திக்க வளையல்காரர் கெட்டப்பில் கனகச்சிதமாகப் பொருந்தும் மக்கள்திலகம் அத்தனை வளையல் சரங்களையும் சர்வசாதாரணமாக தனது வலிமை வாய்ந்த தோள்களில் தாங்கி சோபாவின் மீது குதித்தமர்ந்து ஆடிப் பாடுவது மிஸ் பண்ணக் கூடாத கண்கவர் ஆடல் பாடல் காட்சியமைப்பே !

    எண்ணற்ற மாறுவேட கெட்டப்களில் ரசிகர்களை மகிழ்வித்திருந்தாலும் எனது கணிப்பில் இதற்கே முதலிடம்! ஏனெனில் ஏகப்பட்ட சுமைகளுடன் அலட்டிக்கொள்ளாமல் அவர் ஆடியிருக்கும் விதமே அலாதி !

    -----------------------

    நண்பர் திரு.சிவாஜி செந்தில் அவர்களுக்கு,

    படகோட்டி பாடலுக்கும் அதற்கு தாங்கள் கொடுத்துள்ள விளக்கத்துக்கும் மிகவும் நன்றி. ஆறே வரிகளில் மொத்த பாடலின் அழகையும் மக்கள் திலகத்தின் நடன சிறப்பையும் வர்ணித்து விட்டீர்கள். மக்கள் திலகம் இதை விட சிறப்பாக வேறு மாறுவேடங்களில் வந்திருந்தாலும் இந்த மாறுவேடப் பாடல் நீங்கள் கூறியிருப்பதுபோல் அலாதியானதுதான்.

    தங்களுக்கு மீண்டும் பணிவான நன்றிகள்.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்


  10. Thanks eehaiupehazij thanked for this post
  11. #1926
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like

  12. Thanks ainefal thanked for this post
    Likes ainefal liked this post
  13. #1927
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    vinoth sir advance wishes for 12000 posts

  14. #1928
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by puratchi nadigar mgr View Post

    திரு.சைலேஷ் சார், திரு.லோகநாதன் சார், திரு.குமார் சார். தங்களது பின்னூட்டங்களுக்கு நன்றி.

    திரு.யுகேஷ்பாபு, மகாதீரா படத்தை விட ‘அடிமைப் பெண்’ படம் வசூலில் சாதனை படைத்தது என்ற தகவலுக்கு நன்றி.

    ---------------

    பாகுபலி திரைப்படம் முந்தைய எல்லா படங்களின் வசூல் சாதனைகளை பின்னுக்கு தள்ளிவிட்டது. இது காலமாற்றத்தின் கட்டாயம். பாகுபலி திரைப்படத்தின் வசூல் உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் வசூலை விட குறைவு, பாகுபலியை விட உலகம் சுற்றும் வாலிபன்தான் அதிக வசூல் செய்தது, என்று நாங்கள் சொல்லவேயில்லையே. அப்படி சொன்னால் எல்லாரும் சிரிக்க மாட்டார்களா? நாம் அப்படி சொல்லவேயில்லை. நேற்றைய பதிவை படித்தால் புரியும்.

    பாகுபலியை விடுங்கள். 1978-ம் ஆண்டுக்கு பிறகும் வேறு எந்த படமும் உலகம் சுற்றும் வாலிபனை வசூலில் மிஞ்சவில்லை என்றும் நாம் சொன்னதில்லையே? இரண்டு விஷயங்கள்தான் நாம் சொல்கிறோம்.

    ஏற்கனவே நாம் சொன்னது இதுதான்....

    1. தலைவர் திரைப்படத்துறையில் இருக்கும் வரை அதாவது அவரது கடைசிப் படமான மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வெளியானது வரை வேறு எந்தப் படமும் உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் வசூலை முறியடித்ததில்லை. இதைத்தான் நாம் சொல்கிறோம். இதற்கான ஆதாரங்களை பலமுறை வெளியிட்டுள்ளோம்.

    இப்போது (நேற்று ) நாம் சொல்லியிருப்பது....

    2. தலைவரின் படங்கள் 45, 50 ஆண்டுகளைக் கடந்தாலும் இப்போதும் மறுவெளியீடுகளில் மற்ற மறு வெளியீட்டு படங்களைக் காட்டிலும் அதிக வசூல் கொடுக்கின்றன. ஆனால், இன்று வெளியாகி வசூல் சாதனை செய்யும் படங்கள் பாகுபலியாக இருந்தாலும் சரி, அல்லது வேறு எந்த படமாக இருந்தாலும் சரி. இன்னும் 45,50 ஆண்டுகள் கழித்து இப்போது, தலைவரின் படங்கள் நிகழ்த்தும் வசூல் சாதனைகளை செய்யாது.

    ஆனால், தலைவரின் படங்கள் 45,50 ஆண்டுகள் கடந்தும் இப்போதும் மற்ற மறுவெளியீட்டு படங்களை விட வசூலில் சாதனை செய்கின்றன. அதற்கு உதாரணம்தான் மதுரையில் தலைவரின் வசூல் சாதனைகள்.

    ..... இந்த 2 விஷயங்களை, தலைவரின் சாதனையைத்தான் சொல்கிறோம். மற்றவர்கள் தங்களின் சாதனைகளை சொல்லும்போது நாமும் தலைவரின் சாதனைகளை சொல்லக் கூடாதா? அதிலும் பிறரைப் போல நாம் யாரையும் காயப்படுத்துவது இல்லை.

    இதில் என்ன தவறு? அல்லது பொய் உள்ளது? என்று தெரியவில்லை. ஆதாரங்களோடுதான் நாம் சொல்கிறோம். இவை இரண்டும் தவறான தகவல்தான் என்றால், ஆதாரங்கள் கொடுத்தால் ஏற்றுக் கொள்ளவும் தயாராக இருக்கிறோம்.

    நண்பர் திரு.ஆர்.கே.எஸ். அவர்கள் கூறியிருப்பது போல உலகம் சுற்றும் வாலிபனை 1978-ம் ஆண்டு வரை வெளியான ஏதாவது ஒரு படம் வசூலில் முறியடித்ததாக திரு.பம்மல் சுவாமிநாதன் அவர்கள் ஆதாரத்தோடு கூறியிருந்தால் ஏற்கிறோம்.

    நண்பர் திரு.ஆர்.கே.எஸ். அவர்கள் கூறியிருப்பது போல , ‘‘பக்குவம் உள்ளவர்கள் ஒத்துக் கொள்ள வேண்டும்.... அல்லாதவர்....????’’

    ....என்று வார்த்தைகளை நாம் விடமாட்டோம். பக்குவம் உள்ளவர்களாகவே மற்றவர்களையும் குறிப்பாக திரு.ஆர்.கே.எஸ். அவர்களையும் மதிக்கிறோம். அவர் ஏற்பார் என்று நம்புகிறோம். நன்றி.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
    Last edited by KALAIVENTHAN; 13th August 2015 at 07:46 PM.

  15. Likes ainefal liked this post
  16. #1929
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆரைக் காட்டி சத்யராஜிடம் வேலை வாங்கிய "பாகுபலி" ராஜமெளலி!
    சென்னை: வசூலில் சாதனை படைத்து வரும் பாகுபலி படத்தையும், எம்.ஜி.ஆரின் அடிமைப் பெண் படத்தையும் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் ஒரு பதிவு பரபரப்பாக உலா வந்து கொண்டிருக்கிறது. Baahubali - The Beginning (Tamil) (U/A): இப்போதே உங்கள் டிக்கெட்டை புக்செய்யுங்கள்! இப்போது பாகுபலி செய்யும் வசூல் சாதனையை, அப்போதைய மதிப்பில் அடிமைப்பெண் செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், இரண்டு படங்களின் கதையும் ஏறக்குறைய தாயை மீட்டெடுக்கும் மகனைப் பற்றிய கதை தான். இந்நிலையில், பாகுபலி படத்திற்கும், எம்.ஜி.ஆருக்கும் உள்ள தொடர்பு குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

    சுவாரஸ்யமான சம்பவம்... இந்நிலையில், பாகுபலி படப்பிடிப்பின் போது நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று தெரிய வந்துள்ளது. அதாவது மக்கள் முதன்முறையாக பாகுபலியைப் பார்க்கும் காட்சியை படமாக்கியுள்ளனர்.

    சத்யராஜ் நாத்திகர்... அப்போது கடவுளைத் திடீரென்று பார்த்தால் எப்படி பரவசப் படுவீர்கள் என மற்றவர்களிடம் கூறி, அக்காட்சிகளை ராஜமௌலி படமாக்கி விட்டார். ஆனால், சத்யராஜோ நாத்திகர். அவரிடம் இந்த டிரிக் வேலை செய்யாது

    எம்.ஜி.ஆர். வந்தால்... என்ன செய்வதென்று யோசித்த இயக்குநர், ‘திடீரென ஒரு கிராமத்திற்குள் எம்.ஜி.ஆர். வந்தால், அந்த கிராம மக்களின் ரியாக்*ஷன் எப்படி இருக்கும். அப்படி ஒரு ரியாக்*ஷன் வேண்டும்' எனக் கேட்டுள்ளார்.

    விர ரசிகர்... எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான சத்யராஜ், ராஜமௌலி கூறியபடியே தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தி, அந்தக் காட்சியில் அசத்தலாக நடித்துக் கொடுத்தாராம்.

    வெற்றியின் ரகசியம்... இப்படி, தனித்தனியாக நடிகர்களுக்குத் தக்கபடி வேலை வாங்கியதால் தான் இவ்வளவு பிரம்மாண்டமாய் பாகுபலியை திரையில் காட்டுவது ராஜமௌலிக்கு சாத்தியமாயிற்று என படக்குழுவினர் பாராட்டுகின்றன

    Read more at: http://tamil.filmibeat.com/news/raja...tml#slide37389

  17. Likes Russellwzf liked this post
  18. #1930
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    SUPERB 2000 POSTINGS

    CONGRATULATIONS SENTHIL SIR

  19. Thanks eehaiupehazij thanked for this post
    Likes ainefal liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •