மன்மதன் கைக்கரும்பின் மலர்க்கணையே
இந்த மன்னவன் துயில் கொள்ளும் மலரணையே // எங்கிட்டுருந்து ஓய் இந்தமாதிரி பாட்டெல்லாம் பிடிக்கிறீர்.. நல்லா தமாஷா இருக்கு.. பிங்க் யெல்லோ ப்ளூ கலர்ல எல்லாம் ஒய்.வி மேல கலர் வேற வருது! துயில் கொள்ளும் மலரணை...கரெக்டு கிட்டத் தட்ட தலையணை ரேஞ்ச்சுக்குத் தான் குண்டா இருக்காங்க.![]()




Bookmarks