-
7th September 2015, 08:38 PM
#3501
Senior Member
Diamond Hubber

Originally Posted by
sivajisenthil
(
சுமைதாங்கியையும் சேர்த்துக் கொள்ளலாம் ....மனிதன் என்பவன் தெய்வமாகலாம்.....
[url]https://www.youtube.com/watch?v=1LoJDdeO3lQ
அதை உங்களுக்காகவே விட்டு வைத்தேன் செந்தில் சார்.
-
7th September 2015 08:38 PM
# ADS
Circuit advertisement
-
7th September 2015, 08:40 PM
#3502
Senior Member
Senior Hubber
துலங்கிடும் எண்ணத்தை தூக்கி நிறுத்தி
விளக்கிட வந்த விளக்கு
ஆஹா எத்தனை விளக்குப் பாடல்கள்.. அனைவருக்கும் நன்றி..
ஒரு கூடை சன்லைட் ஒரு கூடை மூன்லைட் நு இருக்கு ஆனா லைட்ங்கறது ஒளி என்பது போல வருதே.. சரி லைட் பாடல் யாரும் சொல்ல மாட்டாங்களா என்ன..
-
7th September 2015, 08:42 PM
#3503
Senior Member
Diamond Hubber

Originally Posted by
madhu
வாசு ஜி...
காதல் மன்னன் நடித்த "விளக்கு எரிகின்றது" பாடலைச் சொல்லிட்டீங்களா ? நான் எதிர்பார்த்தது வேறு பாட்டல்லவோ ?
மது அண்ணா!
'விளக்கு எரிகின்றது' டைட்டிலிலேயே ஞாபகம் இருந்ததால் அதே பெயரில் பாடல் பதிவு செய்ய நேரிட்டது. நிஜமாகவே சிகப்பு விளக்கு ஞாபகம் வரவில்லை.
நினைவு படுத்தியதற்கு நன்றி.
-
7th September 2015, 08:43 PM
#3504
Senior Member
Diamond Hubber

Originally Posted by
chinnakkannan
துலங்கிடும் எண்ணத்தை தூக்கி நிறுத்தி
விளக்கிட வந்த விளக்கு
ஆஹா எத்தனை விளக்குப் பாடல்கள்.. அனைவருக்கும் நன்றி..
ஒரு கூடை சன்லைட் ஒரு கூடை மூன்லைட் நு இருக்கு ஆனா லைட்ங்கறது ஒளி என்பது போல வருதே.. சரி லைட் பாடல் யாரும் சொல்ல மாட்டாங்களா என்ன..

இருங்கப்பா! ஒவ்வொன்றாகத்தானே முடிக்க வேண்டும். அதுக்குள்ளே அவசரப்பட்டா? அதுக்குள்ளே இன்னொரு டைட்டிலா?
Last edited by vasudevan31355; 7th September 2015 at 08:45 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
7th September 2015, 08:57 PM
#3505
Senior Member
Senior Hubber
ஒவ்வொண்ணா முடியுமேன்..யாரு வேணாம்னா..ஆனாலும் இப்பல்லாம் நீர் ரொம்ப ஸ்ஸ்ஸ்லோ (சுலோச்சனா யாருன்னுல்லாம்கேக்கப் படாது
)
ராகவேந்தர் விளக்கு எரிகின்றது பற்றியா எழுதியிருந்தார்..எனக்கென்னமோ நான் முன்னாடி செலக்ட் பண்ணி வச்சுருந்து அவர் போட்ட பின்னர் சும்மா இருந்த பாட்டு தான் நினைவுக்கு வந்தது
ஞாயிறும் திங்களும்..சரிதானா..
பட்டிலும் மெல்லிய பெண்ணிது
தொட்டதும் மெல்லிடை துள்ளுது..
தட்டிய தங்கத்தில் செய்தது
தாமரைப் பூவில் நெய்தது..
வெண்ணிலாவின் சாறு கண்டு
வெள்ளிக்கிண்ணம் நூறு கொண்டு
பெண்ணுலாவ வந்ததென்று
பேச வந்த வார்த்தை என்ன
ஒன்று கேட்டு ஒன்று தந்து
ஓடம்போகும் ஆறு கண்டு
தென்றல் போகும் பாதை எங்கும்
சேர்ந்து போக ஆசை உண்டு
(ஆடியோ தான் கிடைச்சது)
-
7th September 2015, 08:58 PM
#3506
Senior Member
Diamond Hubber
மதுண்ணா!
'நியாயம் கேட்கிறோம்' படத்தில் இருந்து இன்னும் இரண்டு பாடல்கள். 'சுக்ரா'வில் நண்பர் திருநாவுக்கரசு நான் கேட்டிருந்ததின் பேரில் அளித்திருந்தார். அவருக்கு என் உளமார்ந்த நன்றி! நீங்கள் கேட்டு விட்டு கேட்டிருக்கிறீர்களா இல்லையா என்று சொல்லுங்கள்.
'அப்படியும் வாழலாம்
இப்படியும் வாழலாம்
எப்படியும் வாழலாம் பூமியிலே
எந்த வழி போனாலும் கேள்வியில்லே'
சுசீலா பாடல். எனக்கு லேசாக கேட்ட நினைவு இருக்கிறது.
http://www.mediafire.com/download/19...m+Vazhalam.mp3
அடுத்த பாடல்
உள்ளம் தெரியும்
உருவம் தெரியும்
உங்கள் பார்வை கொஞ்சம் புரியும்
உலகம் தெரியாது
இந்த வெள்ளை மனதில் உங்கள் உருவம்
விலக முடியாது
இதுவும் சுசீலா பாடலே. இந்தப் பாடலை நான் கேட்ட ஞாபகம் இல்லை.
http://www.mediafire.com/download/ek...Theriyum+1.mp3
-
7th September 2015, 09:00 PM
#3507
Senior Member
Diamond Hubber
//ஒவ்வொண்ணா முடியுமேன்..யாரு வேணாம்னா..ஆனாலும் இப்பல்லாம் நீர் ரொம்ப ஸ்ஸ்ஸ்லோ//
அடப் பாவி மனுஷா!
-
7th September 2015, 09:03 PM
#3508
Senior Member
Diamond Hubber
//ராகவேந்தர் விளக்கு எரிகின்றது பற்றியா எழுதியிருந்தார்..எனக்கென்னமோ நான் முன்னாடி செலக்ட் பண்ணி வச்சுருந்து அவர் போட்ட பின்னர் சும்மா இருந்த பாட்டு தான் நினைவுக்கு வந்தது
ஞாயிறும் திங்களும்..சரிதானா..//
சுய நினைவில்தான் இருக்கிறீரா? கிள்ளிப் பார்த்துக் கொள்ளும். கொல்லும்.
-
7th September 2015, 09:08 PM
#3509
Senior Member
Diamond Hubber
//ஆனாலும் இப்பல்லாம் நீர் ரொம்ப ஸ்ஸ்ஸ்லோ//
மாங்கு மாங்குன்னு உக்காந்து யோசிச்சி யோசிச்சி பதிவு போட்டா ஸ்லோன்னா சொல்றீரு. விஜயகுமாரி பாட்டை ஏத்கிட்டே போறீர்ங்காணும்.
அப்புறம் தாங்க மாட்டீர்.
-
7th September 2015, 09:09 PM
#3510
Senior Member
Diamond Hubber
சின்னா!
2 ரேர் பாட்டு தந்திருக்கேன். ஒழுங்கா ஹோம் ஒர்க் பண்ணும்.
Bookmarks