Page 149 of 401 FirstFirst ... 4999139147148149150151159199249 ... LastLast
Results 1,481 to 1,490 of 4003

Thread: Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16

  1. #1481
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ஸ்ரீதரை மிகச் சிறந்த திரைக்கதாசிரியராக அறிமுகப்படுத்திய படம் 1954-ல் வெளியான ‘எதிர்பாராதது’ திரைப்படம். சி.எச்.நாராயணமூர்த்தி இயக்கிய இந்தப் படத்தில் சிவாஜியும் பத்மினியும் காதலர்கள். நாகையா சிவாஜியின் தந்தை. மனைவியை இழந்தவர்.

    இரண்டாம் தாரமாக பத்மினியை மணந்துகொள்கிறார். இப்போது சிவாஜிக்கு பத்மினி சிற்றன்னை யாகிவிடுகிறார். நாகையா திடீரென இறந்துபோக, ஒருநாள் சிவாஜி, பத்மினியைத் தொடுகிறார். அப்போது அதிர்ச்சியடையும் பத்மினி சிவாஜியை வெறிகொண்டு அடிப்பார். இந்தக் காட்சி ரசிகர்களை உலுக்கியது என்றுதான் சொல்ல வேண்டும். ரசிகர்களை “கலிகாலம்...!” என்று சொல்லவைத்தது.

    இந்தக் காட்சி படமானபோது பத்மினி உணர்ச்சிவசப்பட்டு சிவாஜியை நிஜமாகவே அடித்த அடியில் அவருடைய கன்னம் வீங்கி விட்டது. அந்தக் காட்சி முடிந்ததும் கிளம்பிப்போன சிவாஜி இரண்டு நாட்கள் படப்பிடிப்புக்கே வரவில்லை. மூன்றாவது நாள் சிவாஜியைப் பார்க்க பத்மினி அவரது வீட்டுக்குப் போனார். சிவாஜியை சமாதானம் செய்து அவருக்கு புத்தம் புது ஃபியட் கார் ஒன்றை வாங்கிப் பரிசாக அளித்தார். அதுதான் சிவாஜியின் முதல் கார். படத்தின் கதை மட்டுமல்ல படப்பிடிப்பில் நடந்த சம்பவமும், சிவாஜிக்கு முதல் கார் கிடைத்ததும் கூட எதிர்பாராமல் நடந்ததுதான்.

    - தி இந்து .

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1482
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by adiram View Post
    அன்புள்ள முத்தையன் சார்,

    தங்கள் உடல்நிலை சரியில்லாத இந்த நேரத்தில், தங்களை வருத்திக்கொண்டு பதிவுகள் இடுவதை சற்று நிறுத்தி, முதலில் தங்கள் உடல்நலனில் அக்கறை செலுத்துங்கள். அதுவே இப்போது முக்கியம்.

    திரிகள் எங்கும் போய்விடாது. எப்போது வேண்டுமானாலும் பதிவுகள் இடலாம். சற்று ஓய்வெடுங்கள் என்று கேட்டுக்கொள்கிறோம்.
    உண்மையிலே நமது இரு திரிகள் மற்றும் முகநூளில் பதிவு செய்வதால்தான், நான் ஓரளவுக்கு நலத்தோடு இருக்கிறேன்..வைத்தியங்கள் என்னை குனபடுத்தாது அதில் எனக்கு நம்பிக்கையும் இல்லை ..இரு திரிகளிலும் என்னை பற்றி அக்கறையாக நீங்கள் விசாரிப்பது..எனக்கு மிகுந்த சந்தோசம்..உங்களை நண்பர்களாக பெற்றதிற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் ..வாழ்க இரு பெரும் திலகங்கள்.. நன்றி..
    Last edited by Muthaiyan Ammu; 7th September 2015 at 07:07 PM.

  4. #1483
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  5. Likes Russellmai liked this post
  6. #1484
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    Quote Originally Posted by Muthaiyan Ammu View Post
    Dear ammu please take proper care of your health by taking rest for sometime.
    blessings

  7. #1485
    Junior Member Junior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அன்பு நண்பர்களே , 1969 ம் ஆண்டு முதல் வெளியீட்டில் தமிழக மொத்த வசூல் நம்நாடு படத்தை விட சிவந்தமண் படமே அதிகம்! மேலும் அதிக இடங்களில் 100 நாட்கள் ஓடியதும் சிவந்தமண் படமே ஆகும்! இயக்குனர் ஸ்ரீதர் சிவந்தமண் படம் குறித்து கல்கி பத்திரிகையில் கூறியதாக ஒரு நண்பர் கூறியிருக்கிறார்!
    தயவு செய்து அந்த நண்பர் அந்த பத்திரிக்கை செய்தியை பதிவிடவும்! உண்மையையை அனைவரும் தெரிந்து கொள்ளட்டுமே! அந்த நண்பர் செய்வார் என்று
    ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

    முத்தையன் அம்மு சார் !
    உங்கள் அன்பு வேண்டுகோளை ஏற்று இனி சிவாஜி சாதனை பதிவுகளை பதியவில்லை! உங்கள் அன்புக்கு நான் கட்டுபடுகிறேன்!
    எனக்கு ஒரு வருத்தம் என்னவென்றால் உண்மைகளை கூட உங்கள் அந்த பக்க நண்பர்கள் ஏற்று கொள்ள மறுப்பது கஷ்டமாக உள்ளது !
    என் பதிவுகளில் உண்மையற்ற செய்திகள் நிச்சயம் இருக்காது! நீங்கள் உடல்நலனில் அக்கறை கொள்ளவும்! ஓய்வு கிடைக்கும் போது மக்கள்திலகம்
    பதிவுகளை குறைத்து கொண்டு நடிகர்திலகம் படங்களை அதிகம் பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்!
    மிக்க நன்றி !

  8. #1486
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  9. #1487
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  10. #1488
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  11. #1489
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  12. #1490
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •