-
11th September 2015, 04:16 PM
#3771
Senior Member
Diamond Hubber

Originally Posted by
chinnakkannan
தமிழ் ச் சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது ( காட்சியும்கொஞ்சம் பல்லிளிக்கும் இல்லியோ)
அவ்வு..
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
11th September 2015 04:16 PM
# ADS
Circuit advertisement
-
11th September 2015, 04:17 PM
#3772
Senior Member
Diamond Hubber

Originally Posted by
chinnakkannan
ஏனய்யா! மாசம் முழுசுமா கொண்டாடுவீர்? நீர் தான் அப்படி என்றால் அவருமா? நாராயணா! நாராயணா! கொடுத்து வச்ச மகராசனுங்க// அப்படில்லாம் இல்லீங்காணும்..ச்சும்மா வருஷத்துல ஒரு நாள் நெனச்சுக்கப்படாதா (வூட்ல சொல்லிடாதீரும்) உமக்கு எந்த மாதம்?
3. இங்க்லீஷு
-
11th September 2015, 04:19 PM
#3773
Senior Member
Diamond Hubber

Originally Posted by
chinnakkannan
ஓய் ஆடி போய் ஆவணி ல்லாம் வந்தாச்.. தைர்யமா மனசைத் திடப்படுத்திக்கறேன்..(அக்கம் பக்கம் யாருமே இல்லை.. கன்ஃபர்ம் பண்ணிக்கிட்டேன்) சொல்லுங்க..!
அசுக்கு புசுக்கு
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
11th September 2015, 04:19 PM
#3774
Senior Member
Senior Hubber
குட் அப்படியே தேதியும் பிஎம்ல சொல்லிப்புடும்..( அது நான் பொறந்த மாசம்னா..ஆனா நான் மன் த் எண்ட்)
-
11th September 2015, 04:21 PM
#3775
Senior Member
Diamond Hubber
//ச்சும்மா வருஷத்துல ஒரு நாள் நெனச்சுக்கப்படாதா//
அது கூட நினச்சுக்கத்தான் வேணுமா?
அடப் பாவமே! த்சொ.. த்சொ..த்சொ
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
11th September 2015, 04:23 PM
#3776
Senior Member
Senior Hubber
மாந்தளிரே மயக்கமென்னன்னு போட்டு சர்ச் பண்ணினா எம்.எம்.கே 1 பார்ட் பேஜ் 41 வருது..அதுலயும் நானே எழுதி இருக்கிறேன்! ஆனா பாட் போடலை..
தமிழ்ச்சங்கத்தில் பாட்கு நன்றி..எப்ப வேணும்னாலும் கேக்கலாம்..
தமிழ்ச்சங்கம் கொடுத்த தயா வாசுவே..உமக்கு மாந்தளிர்..
-
11th September 2015, 04:24 PM
#3777
Senior Member
Diamond Hubber

Originally Posted by
chinnakkannan
குட் அப்படியே தேதியும் பிஎம்ல சொல்லிப்புடும்..( அது நான் பொறந்த மாசம்னா..ஆனா நான் மன் த் எண்ட்)

லைப்பே எண்டுக்கு வந்த நாளைப் போய் கேட்கிறீரே!
March 11
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
11th September 2015, 04:26 PM
#3778
Senior Member
Diamond Hubber
பாட்டு போட்டீரே! நாயகி யாருன்னு சொல்லலியே? நைஸா நழுவிட்டீரே!
-
11th September 2015, 04:31 PM
#3779
Senior Member
Senior Hubber

Originally Posted by
vasudevan31355
லைப்பே எண்டுக்கு வந்த நாளைப் போய் கேட்கிறீரே!

March 11
அப்படி எல்லாம் சொல்லப்படாது..(இதை அப்படியே கட் பேஸ்ட் எடுத்து கைல வச்சுக்கறேன்..சமயத்துல உபயோகப் படும்
)
நாயகி தேடணுமே.. தேடிப் பாக்கேன்..இல்லைன்னா இருக்கவே இருக்கார் ஆபத்பாந்தவ மதுண்ணா..
-
11th September 2015, 04:37 PM
#3780
Senior Member
Diamond Hubber

Originally Posted by
chinnakkannan

)
நாயகி தேடணுமே.. தேடிப் பாக்கேன்..இல்லைன்னா இருக்கவே இருக்கார் ஆபத்பாந்தவ மதுண்ணா..
ஓய்! அப்போ என் மேல நம்பிக்கை இல்லையா?
உம்மைக் கேட்டா எனக்குத் தெரியலன்னு அர்த்தமா?
Bookmarks