Quote Originally Posted by adiram View Post
அப்பாடா.. ஒரு வழியாக எதையோ பேசப்போய் வேறெந்த உண்மையோ வெளிவந்து விட்டது.

இதேபோலத்தான் உலகம் சுற்றும் வாலிபன் வசூலும் அதிகம். தயாரிப்பு செலவும் அதிகம்.
ஆதிராம் அவர்களுக்கு,

"இதேபோலத்தான் உலகம் சுற்றும் வாலிபன் வசூலும் அதிகம். தயாரிப்பு செலவும் அதிகம்"

ஆங்கிலத்தில் பள்ளிபாடத்தில் ஒன்று முன்பு "who said to whom" இருந்தது . இதை சொன்னவர் பெரியவர் சக்ரபாணி அவர்களா அல்லது புரட்சித்தலைவர் அவர்களா அல்லது ஏதேனும் பத்திரிகையில் வந்ததா?

இந்த விவரங்களும் இருந்தால் அது தங்களது பதிவுக்கு வலிமை சேர்க்கும்.

நன்றி.