-
15th September 2015, 05:21 AM
#11
Junior Member
Platinum Hubber
இனிய நண்பர் திரு சத்யா
தாங்கள் துவக்கிய மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் -16 நிறைவு பெறும்நிலையில் உள்ளது .
71 நாட்களில் இந்த திரி 70 ,000 பார்வையாளர்களுடன் பயணித்துள்ளது . மக்கள் திலகம் எம்ஜிஆர் நண்பர்கள் அனைவரின் சிறந்த ஒத்துழைப்புடன் பதிவுகள் வந்துள்ளது . மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் --17 துவங்க உள்ளது. அறிந்து மிக்க மகிழ்ச்சி . மீண்டும் அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள் .
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
15th September 2015 05:21 AM
# ADS
Circuit advertisement
Bookmarks