Page 6 of 401 FirstFirst ... 456781656106 ... LastLast
Results 51 to 60 of 4009

Thread: Makkal Thilagam MGR - PART 17

  1. #51
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழ் இந்து 16/09/15

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #52
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  4. #53
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by RavikiranSurya View Post
    திரு சுஹராம் அவர்களுக்கு

    மக்கள் திலகம் திரி பாகம் 17 துவக்க கிடைத்த கெளரவம் மிகவும் ஒரு சிறந்த கௌரவமாகும். அந்த கௌரவத்தை கௌரவமாக கருதி கௌரவத்தின் தன்மை மாறாமல் கெளரவம் கெடாமல் கௌரவமாக வழிநடத்தி கௌரவமாக நிறைவடைய செய்ய என்னுடைய கௌரவமான வாழ்த்துக்களை கௌரவம்மாக தெரிவித்து கொள்கிறேன் !

    கௌரவத்துடன்
    rks
    பைத்தியக்காரன் போல் தேவையில்லாமல் வம்புக்கு இழுக்காமல், சபாஷ் மாப்ளே, நல்லவன் வாழ்வான் என்று பாசம் வைத்து, என் கடமை நல்ல பதிவுகளை செய்வது என்று உணர்ந்து, எங்களின் ஆயிரத்தில் ஒருவன், எங்க வீட்டு பிள்ளையை, நாடோடி என்று நினைத்து தனிபிறவியான, எம் தலைவரை விமர்சனம் செய்யாமல், என் அண்ணன், தலைவன், எங்கள் தங்கம், உலகம் சுற்றும் வாலிபன், மீனவ நண்பன்..கவனத்தில் கொள்ளவும்..எங்களுக்கு குடும்பத்தலைவன், ஒளிவிளக்கு, அன்னமிட்டகை,இதயக்கனி புரிந்து கொள்ளவும்..அவர் ஊருக்கு உழைப்பவன், காவல்காரன்,தாய்க்கு தலைமகன், நவரத்தினம். மொத்தத்தில் அவர் மன்னாதி மன்னன். உங்களின் நல்லநேரம் தப்பித்து விட்டீர்கள். எங்கள் நண்பர் சைலேஷ் பரிசு கொடுப்பதாக அறிவித்தாரே வாங்கினீர்களா? அந்த அரசகட்டளையை ஏற்கவில்லையா? என் நண்பர் நினைத்ததை முடிப்பவன்..பணம் படைத்தவன் என்று நீங்கள் தவறாக நினைத்துவிட்டீர்கள்..எங்கள் வீடு பணத்தோட்டம் கிடையாது..நாங்கள் தொழிலாளிகள்..நாளை நமதே என்று உரிமைக்குரல் கொடுத்து இன்றுபோல் என்றும் வாழ்கிறோம் நண்பரே..நல்லதை நாடு கேட்கும்..கேட்பீர்களா?..இல்லை என்றால் ரகசிய போலீஸ் 115 வருவார்...
    Last edited by Muthaiyan Ammu; 16th September 2015 at 01:19 PM.

  5. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  6. #54
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by muthaiyan ammu View Post
    பைத்தியக்காரன் போல் தேவையில்லாமல் வம்புக்கு இழுக்காமல், சபாஷ் மாப்ளே, நல்லவன் வாழ்வான் என்று பாசம் வைத்து, என் கடமை நல்ல பதிவுகளை செய்வது என்று உணர்ந்து, எங்களின் ஆயிரத்தில் ஒருவன், எங்க வீட்டு பிள்ளையை, நாடோடி என்று நினைத்து தனிபிறவியான, எம் தலைவரை விமர்சனம் செய்யாமல், என் அண்ணன், தலைவன், எங்கள் தங்கம், உலகம் சுற்றும் வாலிபன், மீனவ நண்பன்..கவனத்தில் கொள்ளவும்..எங்களுக்கு குடும்பத்தலைவன், ஒளிவிளக்கு, அன்னமிட்டகை,இதயக்கனி புரிந்து கொள்ளவும்..அவர் ஊருக்கு உழைப்பவன், காவல்காரன்,தாய்க்கு தலைமகன், நவரத்தினம். மொத்தத்தில் அவர் மன்னாதி மன்னன். உங்களின் நல்லநேரம் தப்பித்து விட்டீர்கள். எங்கள் நண்பர் சைலேஷ் பரிசு கொடுப்பதாக அறிவித்தாரே வாங்கினீர்களா? அந்த அரசகட்டளையை ஏற்கவில்லையா? என் நண்பர் நினைத்ததை முடிப்பவன்..பணம் படைத்தவன் என்று நீங்கள் தவறாக நினைத்துவிட்டீர்கள்..எங்கள் வீடு பணத்தோட்டம் கிடையாது..நாங்கள் தொழிலாளிகள்..நாளை நமதே என்று உரிமைக்குரல் கொடுத்து இன்றுபோல் என்றும் வாழ்கிறோம் நண்பரே..நல்லதை நாடு கேட்கும்..கேட்பீர்களா?..இல்லை என்றால் ரகசிய போலீஸ் 115 வருவார்...
    முத்தையன் சார்,

    தங்களது இந்த பதிவில் ஒரு சிறு பிழை உள்ளது. நான் தரவதாக சொன்னது திரு.rks அவர்களுக்கு அல்ல, அது அவருக்கும் தெரியும்[ அந்த .........(?) வேறு].

    திரு. பம்மலர் அவர்களிடம் எல்லா ஆவணங்களும் இருப்பதார அறிகிறேன். ஆகையால் அவரிடம் ஒரு வேண்டுகோள் பதிவு தொடரும்.

    நன்றி

  7. Thanks orodizli thanked for this post
  8. #55
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    வணக்கம் பம்மலர் சார்,

    தங்களிடம் எல்லா ஆவணங்களும் உள்ளதாக எல்லோரும் [ இரு திரியிலும்] சொல்கிறார்கள் சார்.

    ஒரு அன்பு வேண்டுகோள், "2014இல் ஆயிரத்துள் ஒருவன்" எவளவு நாட்கள் சத்யம் திரை அரங்க வளாகம் மற்றும் ஆல்பர்ட் திரை அரங்க வாளகத்தில் ஓடியது என்ற ஆவணங்களை பதிவு செய்ய வேண்டும். அல்லது இந்த பாடம் ஒரு காட்சிக்கு மேல் ஓடியதா இல்லையா என்று பதிவு செய்தாலும் போதும். நீங்கள் ஆவணங்களை பதிவு செய்யுங்கள். நான் ஜெயித்தால், ஒரு நபர் [சிங்குலர்/singular] கோவணம் கூட மிச்சம் இல்லை என்ற நிலை வரும்.

    எனக்கு சில்லறை பணம் [ சில கோடிகள் கிடைக்கும், அவை எல்லாம் தாங்களே வைத்து கொள்ளுங்கள்] தாங்களாக பார்த்து எனக்கு சில கோடிகள் [ 10 -12கோடி] கொடுத்தால் பால்காரன் கடனை அடைத்துவிடுவேன் சார்.

    பொதுவாக நான் சூனா பானாவைபோல் ஆள் இல்லை சார் [இது சத்தியம்]. ஆகையால் கவலை வேண்டாம்:

    தங்கள் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கும்.

    Sailesh
    Last edited by saileshbasu; 16th September 2015 at 02:27 PM.

  9. #56
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Muthaiyan Ammu View Post
    பைத்தியக்காரன் போல் தேவையில்லாமல் வம்புக்கு இழுக்காமல், சபாஷ் மாப்ளே, நல்லவன் வாழ்வான் என்று பாசம் வைத்து, என் கடமை நல்ல பதிவுகளை செய்வது என்று உணர்ந்து, எங்களின் ஆயிரத்தில் ஒருவன், எங்க வீட்டு பிள்ளையை, நாடோடி என்று நினைத்து தனிபிறவியான, எம் தலைவரை விமர்சனம் செய்யாமல், என் அண்ணன், தலைவன், எங்கள் தங்கம், உலகம் சுற்றும் வாலிபன், மீனவ நண்பன்..கவனத்தில் கொள்ளவும்..எங்களுக்கு குடும்பத்தலைவன், ஒளிவிளக்கு, அன்னமிட்டகை,இதயக்கனி புரிந்து கொள்ளவும்..அவர் ஊருக்கு உழைப்பவன், காவல்காரன்,தாய்க்கு தலைமகன், நவரத்தினம். மொத்தத்தில் அவர் மன்னாதி மன்னன். உங்களின் நல்லநேரம் தப்பித்து விட்டீர்கள். எங்கள் நண்பர் சைலேஷ் பரிசு கொடுப்பதாக அறிவித்தாரே வாங்கினீர்களா? அந்த அரசகட்டளையை ஏற்கவில்லையா? என் நண்பர் நினைத்ததை முடிப்பவன்..பணம் படைத்தவன் என்று நீங்கள் தவறாக நினைத்துவிட்டீர்கள்..எங்கள் வீடு பணத்தோட்டம் கிடையாது..நாங்கள் தொழிலாளிகள்..நாளை நமதே என்று உரிமைக்குரல் கொடுத்து இன்றுபோல் என்றும் வாழ்கிறோம் நண்பரே..நல்லதை நாடு கேட்கும்..கேட்பீர்களா?..இல்லை என்றால் ரகசிய போலீஸ் 115 வருவார்...
    திரு முத்தையன் சார் மிகவும் அற்புதமான பதிவு.தங்களின் மனசாட்சி என்ன சொல்கிறது என்பதனை மிகவும் தெளிவாக வெளிப்படுத்தி உள்ளீர்கள் மிக்க நன்றி சார்

  10. Likes orodizli liked this post
  11. #57
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    Sathya Sathya with R Hussian R Hussain and 49 others
    September 8 at 3:15pm ·
    ! மக்கள் திலகம் !
    [உலக அதிசயத்தின் முதல் அதிசயம்]
    சிரிப்புக்கு இலக்கணம் வகுத்த
    [உலகின் முதல் அதிசயம்]
    வணங்குவதில் மரியாதை செய்யும்
    [உலகின் முதல்அதிசயம்]
    நடிகர்களில் ஒழுக்கமாக வாழ்ந்த
    [உலகின் முதல் அதிசயம்]
    துன்பப்படும் இடங்களில்
    துயர்துடைப்பதில்
    [உலகின் முதல் அதிசயம்]
    கால் பட்ட இடங்களிலெல்லாம்
    வெற்றியை கண்ட
    [உலகின் முதல் அதிசயம்]
    குண்டடிப்பட்டு மறுபிறவி எடுத்த
    [உலகின் முதல் அதிசயம்]
    ஒரே மொழியில் நடித்து உலக
    புகழ் கண்ட
    [உலகின் முதல் அதிசயம்]
    படுத்து கொண்டே ஒரு மாநிலத்தின்
    முதல்வரான
    [உலகின் முதல் அதிசயம்]
    உலக கலையுலகின் நடிகராக
    இருந்து ஆட்சி பிடித்த
    [உலகின் முதல் அதிசயம்]
    மறைந்தும் மறையாமல் புகழ்
    காணும்
    [உலகின் முதல் அதிசயம்]
    அவருக்கு ஆலயம் கட்டி
    கும்பாபிஷேகம் செய்து வணங்கும்
    [உலகின் முதல் அதிசயம்]

  12. Likes orodizli liked this post
  13. #58
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    Ramesh Manivasagam சாதா மனிதனாகப் பிறந்து தன்னைத் தானே உயர்த்திய மனிதன் இவர்போல் பிறரால் பழிக்கப்பட்டவருமிலர் பாராட்டப் பட்டவருமிலர் மாய மனிதர் மனிதாபி மானமே இவரை உயர்த்தியது

  14. #59
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    CONGRATULATIONS SUGARAM SIR STARTED OUR GOD THREAD NO 17

  15. Likes Russellbpw liked this post
  16. #60
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by muthaiyan ammu View Post
    பைத்தியக்காரன் போல் தேவையில்லாமல் வம்புக்கு இழுக்காமல், சபாஷ் மாப்ளே, நல்லவன் வாழ்வான் என்று பாசம் வைத்து, என் கடமை நல்ல பதிவுகளை செய்வது என்று உணர்ந்து, எங்களின் ஆயிரத்தில் ஒருவன், எங்க வீட்டு பிள்ளையை, நாடோடி என்று நினைத்து தனிபிறவியான, எம் தலைவரை விமர்சனம் செய்யாமல், என் அண்ணன், தலைவன், எங்கள் தங்கம், உலகம் சுற்றும் வாலிபன், மீனவ நண்பன்..கவனத்தில் கொள்ளவும்..எங்களுக்கு குடும்பத்தலைவன், ஒளிவிளக்கு, அன்னமிட்டகை,இதயக்கனி புரிந்து கொள்ளவும்..அவர் ஊருக்கு உழைப்பவன், காவல்காரன்,தாய்க்கு தலைமகன், நவரத்தினம். மொத்தத்தில் அவர் மன்னாதி மன்னன். உங்களின் நல்லநேரம் தப்பித்து விட்டீர்கள். எங்கள் நண்பர் சைலேஷ் பரிசு கொடுப்பதாக அறிவித்தாரே வாங்கினீர்களா? அந்த அரசகட்டளையை ஏற்கவில்லையா? என் நண்பர் நினைத்ததை முடிப்பவன்..பணம் படைத்தவன் என்று நீங்கள் தவறாக நினைத்துவிட்டீர்கள்..எங்கள் வீடு பணத்தோட்டம் கிடையாது..நாங்கள் தொழிலாளிகள்..நாளை நமதே என்று உரிமைக்குரல் கொடுத்து இன்றுபோல் என்றும் வாழ்கிறோம் நண்பரே..நல்லதை நாடு கேட்கும்..கேட்பீர்களா?..இல்லை என்றால் ரகசிய போலீஸ் 115 வருவார்...
    கௌரவமாக வாழ்த்து சொல்லவேண்டியது என் கடமை திரு முதய்யன் அவர்களே.

    வாழ்த்து சொல்பவர் புதுமை பித்தன் என்று நீங்கள் கூறினால் அது மகாதேவி அவர்களே பொருத்துகொள்ளமாட்டார் !

    என்றுதான் உங்கள் மேல் அந்த ஆண்டவன் கட்டளைப்படி ஞான ஒளி படருமோ தெரியவில்லை !

    பிறர் வீட்டில் வாழ நான் நாடோடி அல்ல என்பதை கூறிகொள்ளும் அதே வேலையில் நல்லதொரு குடும்பம் என்னுடையது ஆனால் பணக்கார குடும்பம் அல்ல ! நானும் ஒரு நல்ல குடும்ப தலைவனே. நான் குடியிருக்கும் கோவில் வேறு என்றாலும் எந்த தாய் சொன்னாலும், தாய் சொல்லை தட்டாதே என்ற உயர்ந்த கருத்தை மதித்து அவன்தான் மனிதன் என்று பிறர் கூறும்படி நடப்பவன் தான் நான்.

    அடிமைபெண்ணாக இருப்பதைவிட ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்கை இல்லை என்ற ஆயிரத்தில் ஒருவனாக இருப்பதை பெருமையாக கருதுபவன். ராஜா தேசிங்கு என்ற நினைப்பு சிறிதும் இல்லாதவன், சிரித்து வாழ வேண்டும் என்று நினைப்பவன். நீரும் நெருப்பும் வித்தியாசம் உள்ளவை என்பது எனக்கு நன்றாக தெரிந்ததால் தான் நீதிக்கு பின் பாசம் என்று வாதாடுகிறேன் !

    பந்தயத்தில் உள்ள எந்த பொருள் அது தங்கபதக்கம் ஆனாலும் கூட , எதன் மேலும் ஆசைமுகம் பதிக்க மாட்டேன். பணத்தோட்டம் என்னை அழைத்தால் கூட தனித்தன்மைகொண்ட தாழம்பூ நிலையே கடைபிடிப்பேன். உண்மை எங்குள்ளது என்று தேடும் படகோட்டி பலர் உள்ளனர் நம் நாட்டில். அவர்களுக்கு வழி காட்டும் ஒரு கலங்கரை விளக்கம். இதுதான் நான் நேற்று இன்று நாளை கற்றுகொள்ளநினைத்த, நினைக்கின்ற நினைக்கபோகிற பாடம் !

    உலகம் சுற்றும் வாலிபனாக இதை கூறவில்லை, நாடோடி மன்னனாக பறைசாற்றவில்லை. நான் ஏன் பிறந்தேன் என்று ஒவ்வொரு நொடியும் ஆராயும் தன்மை கொண்ட தனிப்பிறவியாக இருப்பதே எனக்கு விருப்பம்.

    பணம் படைத்தவன் என்று கூறப்படுவதை விட அவன் ஒரு சரித்திரம் என்று வரலாறு கூறுமாயின் சபாஷ் மாப்ளே என்று உரக்க ஒலிக்கும் ஆலயமணி போல, ரத்தினங்களில் உயர்ந்த நவரதினங்களாக, எங்கும் சந்தோஷம் பரப்பும் ஆனந்தஜோதியாக உயர்ந்த மனிதனாக இருப்பதே எனது லட்சியம்.

    தப்பிப்பதற்கு நான் அந்தமான் கைதி அல்ல...அன்பு நெஞ்சங்கள் உள்ள அன்னை இல்லத்தில் என்தம்பி என் அண்ணன் எங்க வீட்டு பிள்ளை என்று அனைவரும் உரிமைக்குரலில் உரைக்கும் நான் புதுமைபித்தன் அல்ல, மருத நட்டு வீரனும் அல்ல ! தேடி வந்த மாபிள்ளையும் அல்ல, ஒன்றும் தெரியாத பட்டிக்காட்டு பொன்னையா என்று நினைக்காதீர்கள் என்னை. அதே சமயத்தில் நான் மலை கள்ளனும் இல்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். அனைவரின் இதயக்கனி என்று பெயர் எடுக்கவேண்டும் என்பதால் மீனவ நண்பனாக இருக்கிறேன். அதே சமயம், பாக்தாத் திருடன் வந்தால் சந்திரோதயம் வரும் முன் மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் நிச்சயம் வருவான் என்பதைதான் இந்த விவசாயி கூறுகிறேன் !

    Rks
    Last edited by RavikiranSurya; 16th September 2015 at 05:29 PM.

Page 6 of 401 FirstFirst ... 456781656106 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •