-
16th September 2015, 01:57 PM
#11
Junior Member
Diamond Hubber

Originally Posted by
muthaiyan ammu
பைத்தியக்காரன் போல் தேவையில்லாமல் வம்புக்கு இழுக்காமல், சபாஷ் மாப்ளே, நல்லவன் வாழ்வான் என்று பாசம் வைத்து, என் கடமை நல்ல பதிவுகளை செய்வது என்று உணர்ந்து, எங்களின் ஆயிரத்தில் ஒருவன், எங்க வீட்டு பிள்ளையை, நாடோடி என்று நினைத்து தனிபிறவியான, எம் தலைவரை விமர்சனம் செய்யாமல், என் அண்ணன், தலைவன், எங்கள் தங்கம், உலகம் சுற்றும் வாலிபன், மீனவ நண்பன்..கவனத்தில் கொள்ளவும்..எங்களுக்கு குடும்பத்தலைவன், ஒளிவிளக்கு, அன்னமிட்டகை,இதயக்கனி புரிந்து கொள்ளவும்..அவர் ஊருக்கு உழைப்பவன், காவல்காரன்,தாய்க்கு தலைமகன், நவரத்தினம். மொத்தத்தில் அவர் மன்னாதி மன்னன். உங்களின் நல்லநேரம் தப்பித்து விட்டீர்கள். எங்கள் நண்பர் சைலேஷ் பரிசு கொடுப்பதாக அறிவித்தாரே வாங்கினீர்களா? அந்த அரசகட்டளையை ஏற்கவில்லையா? என் நண்பர் நினைத்ததை முடிப்பவன்..பணம் படைத்தவன் என்று நீங்கள் தவறாக நினைத்துவிட்டீர்கள்..எங்கள் வீடு பணத்தோட்டம் கிடையாது..நாங்கள் தொழிலாளிகள்..நாளை நமதே என்று உரிமைக்குரல் கொடுத்து இன்றுபோல் என்றும் வாழ்கிறோம் நண்பரே..நல்லதை நாடு கேட்கும்..கேட்பீர்களா?..இல்லை என்றால் ரகசிய போலீஸ் 115 வருவார்...
முத்தையன் சார்,
தங்களது இந்த பதிவில் ஒரு சிறு பிழை உள்ளது. நான் தரவதாக சொன்னது திரு.rks அவர்களுக்கு அல்ல, அது அவருக்கும் தெரியும்[ அந்த .........(?) வேறு].
திரு. பம்மலர் அவர்களிடம் எல்லா ஆவணங்களும் இருப்பதார அறிகிறேன். ஆகையால் அவரிடம் ஒரு வேண்டுகோள் பதிவு தொடரும்.
நன்றி
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
16th September 2015 01:57 PM
# ADS
Circuit advertisement
Bookmarks