மக்கள்திலகத்தின் செல்வாக்கை, சக்தியை எவரும் கணிக்கவோ, கணக்கு போடவோ, விமர்சனம் செய்யவோ இயலாத விஷயமாகும்... கடலின் ஆழத்தை அளந்து விடலாம்...ஆகாயத்தின் தூரத்தையும் இன்றைய அதி நவீன கருவிகளின் வழியாக கண்டு விடலாம்...ஆனால் இந்த விநாடி வரையிலும் ஏக சக்கரவர்த்தி - ஆக திகழும் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர்., அவர்களின் மக்கள் செல்வாக்கை யாரும் எளிதாக கண்டு விட முடியாது - என்பதே நம் கருத்து...
Bookmarks