-
19th September 2015, 11:13 PM
#401
Junior Member
Platinum Hubber
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.வாழ்ந்த ராமாவரம் தோட்டத்தில் உள்ள வாய் பேசாத, காது கேளாதோர் பள்ளியில், கடந்த புதனன்று (16/09/2015) ,நடிகரும், இயக்குனருமான திரு. டி.ராஜேந்தர் -திருமதி உஷா ராஜேந்தர் தம்பதிகளின் திருமண நாளை முன்னிட்டு , பள்ளி மாணவர்களுக்கு, மாணவியர்களுக்கு இனிப்புகள் , கேக்குகள் வழங்கப்பட்டு, அறுசுவை உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது . அதன் சுவரொட்டியை காண்க.
-
19th September 2015 11:13 PM
# ADS
Circuit advertisement
-
19th September 2015, 11:14 PM
#402
Junior Member
Diamond Hubber
மக்கள்திலகத்தின் செல்வாக்கை, சக்தியை எவரும் கணிக்கவோ, கணக்கு போடவோ, விமர்சனம் செய்யவோ இயலாத விஷயமாகும்... கடலின் ஆழத்தை அளந்து விடலாம்...ஆகாயத்தின் தூரத்தையும் இன்றைய அதி நவீன கருவிகளின் வழியாக கண்டு விடலாம்...ஆனால் இந்த விநாடி வரையிலும் ஏக சக்கரவர்த்தி - ஆக திகழும் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர்., அவர்களின் மக்கள் செல்வாக்கை யாரும் எளிதாக கண்டு விட முடியாது - என்பதே நம் கருத்து...
-
19th September 2015, 11:17 PM
#403
Junior Member
Platinum Hubber
திருவாளர்கள்:தாம்பரம் முரளி, மும்பை பூமிநாதன் , மற்றும் பக்தர்கள்.
-
19th September 2015, 11:22 PM
#404
Junior Member
Platinum Hubber
-
19th September 2015, 11:27 PM
#405
Junior Member
Platinum Hubber
திருவாளர்கள்: சைதை எஸ். ராஜ்குமார் ,கல்லுக்குழி ரவீந்திரன் , டி.ராஜேந்தர் ,
இதயக்கனி விஜயன் மற்றும் பலர்.
-
19th September 2015, 11:33 PM
#406
Junior Member
Platinum Hubber
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அருமைகள்/பெருமைகள் பற்றி பறைசாற்றும் உணர்ச்சிகரமான பேச்சில் திரு.டி.ராஜேந்தர்.
அருகில் திருவாளர்கள்:இதயக்கனி விஜயன், கல்லுக்குழி ரவீந்திரன் , பள்ளி நிர்வாகி லதா ராஜேந்திரன் , சைதை எஸ். ராஜ்குமார் மற்றும் பலர்.
-
19th September 2015, 11:50 PM
#407
Junior Member
Platinum Hubber
திரு.டி.ராஜேந்தர் ஆவேசமாக உரையாற்றுகிறார்.அருகில் திரு. எஸ். விஜயன் (இதயக்கனி ), திரு. ஹயாத்.
-
19th September 2015, 11:54 PM
#408
Junior Member
Platinum Hubber
திரு. டி.ராஜேந்தர் அனைவருக்கும் வணக்கம் தெரிவிக்கிறார். அருகில் இதயக்கனி எஸ். விஜயன், திரு.ஹயாத், திரு. ராஜ்குமார்.
-
20th September 2015, 02:47 AM
#409
Junior Member
Senior Hubber

Originally Posted by
puratchi nadigar mgr
கல்கி -27/09/2015

ராஜப்பா
மக்கள் திலகத்தின் முதன்மை
ரசிகர்களில் இவரும்
ஒருவர்
தான் பார்த்த தலைவன் பட
ticlkets
எல்லாம் திகதி வாரியாக
தலைவன் நடித்த படங்கள்
வரிசைப் படி
தலைவன் நடித்த பாத்திரம்
வெளியான ஆண்டு
கதையம்சம்
சிறப்புகள் , தகவல்கள்
இவற்றில் எதைக் கேட்டாலும்
டாண் என்று மணி போல்
பதில் பாய்ந்து வருகின்றது
விஜய் டி வி இல்
மன்னாதி மன்னன்
தலைவன புகழ் பாடும்
நிகழ்ச்சியில்
கலந்து கொண்டு
அசத்தினார்
எம்மையும்
எல்லாரையும்
Last edited by mgrbaskaran; 20th September 2015 at 02:56 AM.
-
20th September 2015, 02:57 AM
#410
Junior Member
Senior Hubber

Originally Posted by
suharaam63783
மக்கள்திலகத்தின் செல்வாக்கை, சக்தியை எவரும் கணிக்கவோ, கணக்கு போடவோ, விமர்சனம் செய்யவோ இயலாத விஷயமாகும்... கடலின் ஆழத்தை அளந்து விடலாம்...ஆகாயத்தின் தூரத்தையும் இன்றைய அதி நவீன கருவிகளின் வழியாக கண்டு விடலாம்...ஆனால் இந்த விநாடி வரையிலும் ஏக சக்கரவர்த்தி - ஆக திகழும் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர்., அவர்களின் மக்கள் செல்வாக்கை யாரும் எளிதாக கண்டு விட முடியாது - என்பதே நம் கருத்து...
சத்தியமான உண்மை
Bookmarks