-
21st September 2015, 02:24 PM
#591
Junior Member
Senior Hubber

Originally Posted by
Muthaiyan Ammu
எத்துணை வித்தகர்
இயல்பு நடிப்பின் உச்சம் இது
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
21st September 2015 02:24 PM
# ADS
Circuit advertisement
-
21st September 2015, 03:01 PM
#592
Junior Member
Senior Hubber

Originally Posted by
Guru Nathan
super photo
welcome Sir
-
21st September 2015, 06:31 PM
#593
Junior Member
Diamond Hubber
மக்கள்திலகம் திரிக்கு புதிய வரவாக வருகை தந்திருக்கும் திரு குருநாதன் அவர்களை வருக, வருக என வரவேற்கிறோம்... மக்கள்திலகம் சம்பந்தப்பட்ட ஆவணங்கள், போடோஸ் இருப்பின் பதிவிடுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்....
-
21st September 2015, 06:35 PM
#594
Junior Member
Diamond Hubber
மக்கள்திலகம் அவர்களின் அபிமானி திரு bs . ராஜு அவர்களின் தகப்பனார் மறைவுக்கு திரி சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்...அன்னாரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறோம்...
-
21st September 2015, 06:38 PM
#595
Junior Member
Diamond Hubber
மக்கள்திலகம் புகழ் பாடும் மலர்மாலை -2 வெளியிடும் திரு பம்மல் சாமிநாதன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ...
-
21st September 2015, 06:53 PM
#596
Junior Member
Diamond Hubber

Originally Posted by
mgrbaskaran
எத்துணை வித்தகர்
இயல்பு நடிப்பின் உச்சம் இது
"ஒளிவிளக்கு"- காவியத்தில் மக்கள்திலகம் அவர்களின் ஈடு இணையற்ற நடிப்பின் பங்களிப்பை (performance) சொல்லி கொண்டே போகலாம்... அந்த உடை அலங்காரம், stylish look, மலேசியா கத்தியை கையில் பிடித்திருக்கும் லாவகம், கத்தியை பான்ட் பின் பாக்கெட்டிலிருந்து எடுக்கும் ஸ்டைல் ... அந்த கைக்கான கத்தியா? கத்திகாக கை,விரல்கள் அமைப்பா? என படம் பார்க்கும்போது திரை அரங்கில் நண்பர்களோடு பேசிகொண்டது எல்லாம் ... ஆஹா... என்ன உற்சாகம்...அதோடு இந்த காவியத்தில் மக்கள்திலகம் - மனசாட்சிக்கு மாறாக சந்தர்ப்ப வசத்தால் திருடராக இருக்கிறோமே என்ற வேதனை தோய்ந்த முக தோற்றத்தயும் வெகு இயல்பாக காண்பித்திருப்பார்... அதனாலேயே இந்த காவியத்திற்கு அப்பேற்பட்ட வெற்றி!!!
-
21st September 2015, 07:35 PM
#597
Junior Member
Veteran Hubber

Originally Posted by
puratchi nadigar mgr
துயர செய்தி
உரிமைக்குரல் ஆசிரியர் திரு.பி.எஸ்.ராஜு அவர்களின் அன்பு தந்தையார் திரு.பாலசுப்ரமணியம் வயது 91 அவர்கள் இன்று காலை அவரது ராமாவரம் இல்லத்தில் இயற்கை எய்தினார்.
அன்னாரின் பூதஉடல் நாளை காலை அருகில் உள்ள மயானத்தில் நல்அடக்கம் செய்யப்படுகிறது.
அவரது ஆன்மா சாந்தியடைய நமது இதயதெய்வம் புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் அருளும் ஆசியும் கிடைக்கட்டும்.
தன் தந்தையை இழந்து வாடும் திரு.பி.எஸ்.ராஜு மற்றும் அவர் குடும்பத்தினருக்கு அனைத்து எம்.ஜி.ஆர் மன்றங்கள் சார்பாகவும் மற்றும் என் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.
ஆர்.லோகநாதன்
RIP
regards
RKS
-
21st September 2015, 09:03 PM
#598
Junior Member
Seasoned Hubber
உரிமைக்குரல் ஆசிரியர் திரு.பி.எஸ்.ராஜு அவர்களின் தந்தையார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்...அன்னாரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறோம்..வீ. பி. சத்யா .
-
21st September 2015, 10:51 PM
#599
Junior Member
Seasoned Hubber
Happy birthday wishes to Pammalar R. Swaminathan sir. Eagerly waiting for your Makkal Thilagam Malar Malai - Part 2..
Regards,
Sathya
-
21st September 2015, 10:54 PM
#600
Junior Member
Platinum Hubber
இன்று பிறந்த நாள் கொண்டாடும் திரு. பம்மல் சுவாமிநாதன் அவர்கள் இன்று போல்
என்றும் எல்லா நலமும், வளமும் பெற்று பல்லாண்டு வாழ்க.
விரைவாக மக்கள் திலகம் மலர் மாலை -2 தொடுத்து வெளியிடுக.
ஆர். லோகநாதன்.
Bookmarks