-
22nd September 2015, 06:36 PM
#681
Junior Member
Platinum Hubber
திரும்பி பார்கிறேன்..

* இந்த திரிக்கு பதிவுகள் செய்து 11மாதங்கள்தான் ஆகிறது. மொத்தபதிவுகள் - 7001
* திரியில் எனது பதிவுகளை விரும்பியவர்கள் மொத்தம் - 2565
* Face bookஇல் இரண்டு வருடத்தில் மொத்த பதிவுகள் -9000
* Face bookஇல் நண்பர்கள் மொத்தம் - 3237
மிக குறுகிய காலத்தில் தலைவர் தொடர்பான பதிவுகளை இணையத்தில் மிகவும் அதிகமாக செய்துள்ளேன். என்பதை நண்பர்களுக்கு தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மிகப்பெரிய சோம்பேறியான நான் இவ்வளவு பதிவுகளை குறுகிய காலத்தில் செய்தது மிகவும் ஆச்சர்யமாக எனக்கு உள்ளது. எல்லாம் தலைவரின் ஆசி. மனதில் எதையும் வைத்து கொள்ளாமல் சில பதிவுகளை செய்தேன் . அதை பொறுத்துகொண்ட என் நண்பர்களுக்கு என் மனபூர்வமான நன்றி..எனது பதிவுகளுக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள் சொன்ன அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றி. வாழ்க எம்ஜியார்..வளர்க அவரின் பக்தர்கள்..
Last edited by Muthaiyan Ammu; 22nd September 2015 at 06:42 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
22nd September 2015 06:36 PM
# ADS
Circuit advertisement
-
22nd September 2015, 06:54 PM
#682
Junior Member
Diamond Hubber
கலை சார் மீண்டும் உங்கள் பதிவுகளை தொடர வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன் . பம்மாளரும் நன்றி தெரிவித்து விட்டார் ஆனால சர்ச்சைகளுக்கு பதில் சொல்லாமல் நழுவி விட்டார் அப்புறம் என்ன இப்பொழுது தெரிந்துவிட்டது எந்த படம் அதிகப்படியான வசூல் என்று
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
22nd September 2015, 07:05 PM
#683
Junior Member
Veteran Hubber

Originally Posted by
Yukesh Babu
கலை சார் மீண்டும் உங்கள் பதிவுகளை தொடர வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன் . பம்மாளரும் நன்றி தெரிவித்து விட்டார் ஆனால சர்ச்சைகளுக்கு பதில் சொல்லாமல் நழுவி விட்டார் அப்புறம் என்ன இப்பொழுது தெரிந்துவிட்டது எந்த படம் அதிகப்படியான வசூல் என்று
.....
-
22nd September 2015, 08:34 PM
#684
Junior Member
Veteran Hubber
HEARTY CONGRATULATIONS - My Dear Brother MUTHTHAIYAN AMMU for having crossed 7000 Valuable Posts, within a short span of time. With much strain and pain you spared the precious time in uploading our beloved God and the World's Beautiful Actor M.G.R.'s images in a GORGEOUS & ELEGANT MANNER. Hats off to you.
Wishing you for many more such LOVELY POSTINGS.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
22nd September 2015, 09:13 PM
#685
Senior Member
Seasoned Hubber
உரிமைக்குரல் திரு ராஜு அவர்களின் தந்தையார் மறைவிற்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையவும் இத்துயரைத் தாங்கும் வலிமையை திரு ராஜு அவர்களுக்குத் தர வேண்டியும் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
22nd September 2015, 10:23 PM
#686
Junior Member
Seasoned Hubber
Hats off to you sir, for completing more than 7000+postings.... Sathya
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
22nd September 2015, 10:29 PM
#687
Junior Member
Diamond Hubber
மக்கள்திலகம் திரியில் ஜெட் வேகத்தில் பயணிக்கும் திரு முத்தையன் அம்மு 7001 பதிவுகளை கடந்ததற்கு இனிய வாழ்த்துக்கள்... மேலும் பல்லாயிர பதிவுகள் உவகையுடன் காண விரும்புகிறோம்...
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
22nd September 2015, 10:39 PM
#688
Junior Member
Diamond Hubber
20-09-2015 முதல் திருச்சி - கெயிட்டி திரை அரங்கில் தினசரி 4 காட்சிகளில் வெற்றி நடை போடுகிறது... புரட்சி நடிகர் வழங்கும் தென் இந்தியாவின் முதல் வண்ண திரை காவியமாம் அலிபாபாவும் 40 திருடர்களும்... ஞாயிறு மாலை காட்சி அட்டகாச வரவேற்புடன் பொது மக்களால் ரசிக்க பட்டதாக திருச்சி நண்பர் mc சேகர் தகவல் தெரிவித்தார்...
-
22nd September 2015, 10:43 PM
#689
Junior Member
Diamond Hubber
"ஒளிவிளக்கு"- காவியத்தையும், மக்கள்திலகம் வெவேறான ஸ்டைல் நடிப்பையும், கதை விவரணையும் அற்புதமாக அளித்திட்ட சேலம் திரு ஜெயசங்கர் அவர்களுக்கு நன்றி... தாங்கள் தொடர்ந்து மக்கள்திலகம்- செய்திகளை பதிவிட பாசத்துடன் கோருகிறேன்...
-
22nd September 2015, 10:52 PM
#690
Junior Member
Diamond Hubber
நமது பெருமைமிகு மக்கள்திலகம் பாகம் 17 துவங்கி நாலைந்து நாட்களிலேயே 5 ஸ்டார் அந்தஸ்து கிடைக்க பெற்றது அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்... திரியின் உறுப்பினர்களுக்கும், பார்வையாளர்களுக்கும், மற்றும் ஏனைய நண்பர்களுக்கும் உளம் கனிந்த நல்வாழ்த்துக்கள்...
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks