-
26th September 2015, 04:35 PM
#11
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
Barani
கத்தார் நாட்டில் தமிழருக்கு பெருமை சேர்க்கும் திரு. சீதாராமன் அவர்களை, உலக தமிழருக்கு பெருமை சேர்க்கும் நடிகர் திலகம் பிறந்த நாள் விழாவிற்கு தலைமை தாங்க அழைத்தது சால பொருத்தம். நன்றி கத்தார் வாழ் தமிழர் சார்பாக, பரணி.
திரு சீதாராமன் அவர்கள் நடிகர் திலகத்தின் தீவிர ரசிகராவார். தனியொருவனாக தானே தன் சொந்த செலவில் நடிகர் திலகத்தின் மணிமண்டபத்தைக் கட்டித்தரவும் விருப்பம் உள்ளவர்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 2 Thanks, 3 Likes
-
26th September 2015 04:35 PM
# ADS
Circuit advertisement
Bookmarks