Results 1 to 10 of 4003

Thread: Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16

Threaded View

  1. #11
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    உங்களைப் பொருத்தவரை நடிகர்திலகம் எடுத்த எல்லா நிலைப்பாட்டையும் ஆதரித்தவர். ஸ்தாபன காங்கிரசில் இருந்தபோது அது சரியெனப்பட்டது, இந்திராகாந்தி பக்கம் சென்றபோது அதையும், ஏற்றுக் கொண்டீர்கள், தமிழக முன்னேற்ற முன்னணி கண்டபோது அதையும் முழுமையாக ஏற்றுக்கொண்டீர்கள். ஜனதா தளத்தில் இருந்ததையும் ஆதரித்திருப்பீர்கள். அதாவது அரசியலில் நடிகர்திலகம் எது செய்தாலும் ஓ.கே.
    ஈடு இணையற்ற அப்பழுக்கற்ற உத்தமனை, உயர்ந்த மனிதனை, தெய்வப் பிறவியை, தவப்புதல்வனை, தெய்வமகனை, கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்ததில், ஆதரிப்பதில் மிகவும் பெருமையும் கர்வமும் கொள்கிறேன். இதை நான் மனப்பூர்வமாக ஏற்கிறேன். இதைச் சொல்வதிலும் நான் மட்டுமே தனி ஒருவனாக இருந்தாலும் கூட கவலைப்பட மாட்டேன். மிகவும் நன்றி.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •