படத்தில் ராஜன் இறந்துவிட, சிவக்குமாரிடம் லஷ்மி தன்னை இழப்பது போன்ற காட்சி உண்டு. இதைக் கவிஞர் படத்தின் முன்பாதியில் வரும் இந்தப் பாட்டிலேயே நாசூக்காக எடுத்துரைத்து விடுவார்.
'கிழக்கே ஓடும் நதி
தெற்கேயும் பாயலாம்
கிளி உண்ணக் கனிந்த கனி
அணிலுக்கும் போகலாம்'
என்ற வரிகளின் மூலமாக.// வாஸ்ஸூ.. இது ஆனாலும் கொஞ்சம் பயங்கரக் கற்பனையா இருக்கே.. ஏவிஎம் ராஜனை க் கிளியாகவும் சிவகுமாரை அணிலாகவும் கற்பனை பண்ணாலே ஸ்ஸிலிர்க்குது
//குளுமையில் இளமை வலிமையாக வளமை வேலையைக் காட்டிவிட // ம்ம்..வாஸ் கெட் போய்ட்டார்..
பாட் நல்ல பாட். நல்ல மெலடி.. எனக்கும் பிடிக்கும்.. தாங்க்ஸ்ங்க்ணா..![]()




Reply With Quote
Bookmarks