-
28th September 2015, 01:28 PM
#311
Junior Member
Diamond Hubber
சி.க சார்இந்தப்பாடலா
இதுவென்றால் பிரபுவுக்கு இதில் இரண்டு குழந்தைகள்
Ilavenirkala Panjami - Manam Virumbuthe Unnai Tam:
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
28th September 2015 01:28 PM
# ADS
Circuit advertisement
-
28th September 2015, 01:44 PM
#312
Senior Member
Senior Hubber
செந்தில் வேல்.. படம் இது தான்.. ம வி உ.. (ஒரு குழந்தை என தப்பாகச் சொல்லிவிட்டேன்) பாட் இதானா எனக் கேட் சொல்கிறேன் ஈவ்னிங்க்.. தாங்க்யூ..
தோரணம் ஆடிடும் பாட்க்கும் தாங்க்ஸ்..
-
28th September 2015, 01:47 PM
#313
Senior Member
Senior Hubber
-
28th September 2015, 01:48 PM
#314
Senior Member
Diamond Hubber
செந்தில்வேல்,
வீடியோ மறந்து விட்டீர்களா?
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
28th September 2015, 01:51 PM
#315
Senior Member
Diamond Hubber

Originally Posted by
chinnakkannan
படத்தில் ராஜன் இறந்துவிட, சிவக்குமாரிடம் லஷ்மி தன்னை இழப்பது போன்ற காட்சி உண்டு. இதைக் கவிஞர் படத்தின் முன்பாதியில் வரும் இந்தப் பாட்டிலேயே நாசூக்காக எடுத்துரைத்து விடுவார்.
'கிழக்கே ஓடும் நதி
தெற்கேயும் பாயலாம்
கிளி உண்ணக் கனிந்த கனி
அணிலுக்கும் போகலாம்'
என்ற வரிகளின் மூலமாக.// வாஸ்ஸூ.. இது ஆனாலும் கொஞ்சம் பயங்கரக் கற்பனையா இருக்கே.. ஏவிஎம் ராஜனை க் கிளியாகவும் சிவகுமாரை அணிலாகவும் கற்பனை பண்ணாலே ஸ்ஸிலிர்க்குது
பாட் நல்ல பாட். நல்ல மெலடி.. எனக்கும் பிடிக்கும்.. தாங்க்ஸ்ங்க்ணா..

சின்னா!
சிவக்குமார் இல்லை என்று சொன்னாலும் முன்னமேயே லஷ்மி மீது அவரையுமறியாமல் அவருக்கு ஒரு கண் என்பதை இந்த வரிகள் சொல்லாமல் சொல்லும். சிவக்குமார் இல்லை நரிக்குமார்.
இந்த மாதிரி பூனைகளை நம்பவே கூடாது சாமி.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
28th September 2015, 01:57 PM
#316
Junior Member
Diamond Hubber
[QUOTE=vasudevan31355;1254902]செந்தில்வேல்,
வீடியோ மறந்து விட்டீர்களா?
வாசு சார் நன்றி!
கருடா சௌக்கியமா? மீள்பதிவு..
-
28th September 2015, 02:29 PM
#317
Junior Member
Diamond Hubber
சொல்ல மறந்த "ஆடு"
இது புரியாத வெள்ளாடு
ISAI DEIVAM TMS SONGS ONLY SONG PURIYAATHA VELLAA:
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
28th September 2015, 04:24 PM
#318
Senior Member
Diamond Hubber
[QUOTE=senthilvel;1254904]

Originally Posted by
vasudevan31355
செந்தில்வேல்,
வீடியோ மறந்து விட்டீர்களா?
வாசு சார் நன்றி!
கருடா சௌக்கியமா? மீள்பதிவு..
நடிகர் திலகம் திரியில் போட்டிருக்கிறேன். பாருங்கள் செந்தில்.
-
28th September 2015, 06:15 PM
#319
Senior Member
Senior Hubber
என் வண்ணக் கனவு பலிக்குமா?!
-
28th September 2015, 06:32 PM
#320
Senior Member
Diamond Hubber

Originally Posted by
chinnakkannan
என் வண்ணக் கனவு பலிக்குமா?!
கலர் கண்ணா! கலக்கல் கண்ணா! வண்ணக் கண்ணா! நீல நிறக் கண்ணா! கை சரியில்லாமல் இதெல்லாம் தேவையா கண்ணா?
எண்ணம் போல வண்ணம் தாங்கி கண்ணன் வந்தான். கருமை நிறக் கண்ணன் போனான்.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
Bookmarks