மக்கள் திலகம் எம்ஜிஆர் திரிக்கு நெறியாளராக நியமிக்கப்பட்டுள்ள நம் இனிய நண்பர் திரு திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு அனைவரின் சார்பில் மகிழ்ச்சியை தெரிவித்து கொள்கிறேன் .
மக்கள்திலகம் எம்ஜிஆர் திரி நம் நண்பர்கள்அனைவரும் சிறந்த முறையில் திரு ரவிச்சந்திரன் அவர்களுக்கு ஒத்துழைப்பு தந்து மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் புகழுக்கு புகழ் சேர்ப்போம்
Bookmarks