Results 1 to 10 of 4009

Thread: Makkal Thilagam MGR - PART 17

Threaded View

  1. #11
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அன்பு நண்பர்களே

    மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் புகழ் பாடும் இந்த திரியில் இனி வரும் காலத்தில் நம்முடைய பதிவுகள் யார் மனதும் புண் படுத்தாத வகையில் இருக்கவேண்டும் . குறிப்பாக பத்திரிகைகளில்அல்லது இணையத்தளத்தில் வரும் செய்திகளை அப்படியே போடாமல் ,தவிர்க்க வேண்டிய வாசகங்களை நீக்கிவிட்டு பதிவிடுவது நல்லது .சில நேரங்களில் சில கட்டுரைகளில்தவறான செய்திகள் ,எதிர்மறை தகவல்கள் இருக்க கூடும் . இன்றைய தினகரனில் வந்த கட்டுரையில் தேவை இல்லாத வாசகங்கள் இடம் பெற்று உள்ளது .புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன் .

  2. Thanks oygateedat, RAGHAVENDRA thanked for this post
    Likes RAGHAVENDRA liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •