-
13th October 2015, 01:42 PM
#641
Senior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
13th October 2015 01:42 PM
# ADS
Circuit advertisement
-
13th October 2015, 01:43 PM
#642
Senior Member
Diamond Hubber
சின்னா!
'பருவ ராகம்' படப் பாடல்கள் அத்தனையும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனா படம் போர்.
Last edited by vasudevan31355; 13th October 2015 at 01:45 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
13th October 2015, 01:58 PM
#643
Senior Member
Senior Hubber
Vasu. Thanks for the jugal banthi. வீட் போய் கேக்கறேன்..ஆமாம்.பருவராகம் பார்த்தது எங்கு தெரியுமா.சிவகாசியில்..! படம் போர் என்றெல்லாம் சொல்லப் படாது..செம போர்..!
-
13th October 2015, 02:01 PM
#644
Senior Member
Senior Hubber
ராணி லலிதாங்கி எல்லாம் நான் பார்த்ததில்லை வாசு..எப்படி இருக்கும்..
-
13th October 2015, 02:28 PM
#645
Junior Member
Seasoned Hubber
Paruva Ragam Padathai yarukkuga parthargal enbathu parthavargallkku theriyum.
-
13th October 2015, 02:29 PM
#646
Senior Member
Diamond Hubber

Originally Posted by
chinnakkannan
ராணி லலிதாங்கி எல்லாம் நான் பார்த்ததில்லை வாசு..எப்படி இருக்கும்..
இந்தாங்க சாம்பிளுக்கு ஒன்னு தாரேன். பார்த்துட்டு பார்க்கலாமா வேணாமான்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க. பார்த்து சின்னா! ஆண்டவரின் தாண்டவத்தில் உங்கள் மஸ்கட்டே ஆட்டம் காண வாய்ப்புண்டு. கவனம்.
Last edited by vasudevan31355; 13th October 2015 at 02:32 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
13th October 2015, 02:59 PM
#647
Senior Member
Diamond Hubber
மதுண்ணா!
இந்தக் கூத்தைப் பாருங்கள்.
'துணிந்து நில்... தொடர்ந்து செல்'
யூ டியூபில் 'பால்குடம்' டைட்டிலில் பாடல் பெயருடன் ராஜன் பிரேமில் தெரிய ரொம்ப சந்தோஷப்பட்டேன். 'அப்பாடி! ரொம்ப நாள் ஆசை நிறைவேறிப் போச்சு' அப்படின்னு உள்ளே போய்ப் பார்த்தா 'வீட்டு மாப்பிளை' படத்தில் ராஜன், தேங்காய் கோஷ்டி இரவு 'பாரா உஷார்' கத்தி 'உலகம் உறங்கும் வேளை' பாடி ஊரைக் காத்து வருமே...அந்தப் பாடலின் காட்சியப் போட்டுவிட்டு ஆடியோவை நீக்கிவிட்டு 'பால்குடம்' ஆடியோவை துணிந்து ('துணிந்து நில்.... தொடர்ந்து செல்') அதில் சேர்த்து விட்டார்கள். இதைத்தான் 'துணிந்து நில்' அப்படின்னு பாடி வச்சாங்களோ.
தொடர்ந்து சென்றது தப்பா போச்சே.
செம ஏமாற்றம். சின்னா மாதிரி 'என்னத்த சொல்ல!'
நீங்களே பாருங்க.
-
13th October 2015, 03:42 PM
#648
Senior Member
Diamond Hubber
வாசு ஜி...
நான் முன்னாலேயே பார்த்து ஏமாந்தாச்சு.. அதான் முதலிலேயே பாடல் மட்டுமே பால்குடம். காட்சி அல்ல என்று புகை, டாஸ்மாக் ரேஞ்சுல சொல்லிட்டாங்களே.... விட்டுத் தள்ளுங்க.
-
13th October 2015, 03:46 PM
#649
Senior Member
Diamond Hubber
எனக்கு மட்டும் இந்த ஆடியோவையும் வீடியோவையும் ஒட்ட வைக்கத் தெரிஞ்சா படத்தில் இடம் பெறாத பாடல்களுக்கெல்லாம் வீடியோ ரெடி செஞ்சு சிக்காவை கதற வைப்பேன்.. ( ஹி.. ஹி.. விஜயகுமாரி வீடியோ நிறைய இருக்குதாமே )
என்ன செய்வது ? செய்யணும்னு மட்டும்தான் தோண்றது ? ஆனா எப்படி செய்யணும்னு தோணலியே !
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
13th October 2015, 06:25 PM
#650
Senior Member
Diamond Hubber
//( ஹி.. ஹி.. விஜயகுமாரி வீடியோ நிறைய இருக்குதாமே )//
ஹய்யய்யோ.... நான் இல்லே மாட்டுவேன்.
வேணாம் இந்த விபரீத விளையாட்டு.
Bookmarks