-
15th October 2015, 01:44 AM
#1711
Junior Member
Platinum Hubber
-
15th October 2015 01:44 AM
# ADS
Circuit advertisement
-
15th October 2015, 01:45 AM
#1712
Junior Member
Platinum Hubber

எங்கள் தங்கம் தொடரும்.....
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
15th October 2015, 06:08 AM
#1713
Junior Member
Platinum Hubber
எங்கள் தங்கம் மக்கள் திலகத்தின் நிழற் படங்கள் மிகவும் அருமை . நன்றி திரு முத்தையன் சார் .
மதுரை நகரில் மக்கள் திலகத்தின் பணம் படைத்தவன் - தகவலுக்கு நன்றி திரு லோகநாதன் சார் .
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
15th October 2015, 10:09 AM
#1714
Junior Member
Diamond Hubber

Originally Posted by
Muthaiyan Ammu
Very nice - thank you Muthaiyan sir
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
15th October 2015, 10:19 AM
#1715
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 2 Thanks, 2 Likes
-
15th October 2015, 02:49 PM
#1716
Junior Member
Senior Hubber

Originally Posted by
Muthaiyan Ammu
புரட்சித் தலைவர் மக்கள் திலகம்
சந்திக்கும் அற்புத படம்
நன்றிகள் முத்தையன் சார்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
15th October 2015, 02:51 PM
#1717
Junior Member
Senior Hubber

Originally Posted by
esvee
நாற்பத்து நான்கு
வருடங்கள்
இரட்டை இலையின்
அட்டகாசமான வளர்ச்சி
என்றும்
எங்கள் சின்னம்
-
15th October 2015, 02:52 PM
#1718
Junior Member
Diamond Hubber
[QUOTE=mgrbaskaran;1259993]புரட்சித் தலைவர் மக்கள் திலகம்
சந்திக்கும் அற்புத படம்
மக்கள்திலகம் திரியில் அதிகம் பங்கெடுக்க இயலாத காரணம் இணைய தொடர்பு தாமதமே... நமது திரிக்கு புதிய வரவாக வந்த திரு மயில்ராஜ், மதுரை, அவர்தம் தடையை நீக்கி மீண்டும் பதிவுகள் வழங்க மையம் நிர்வாகிகளுக்கு எல்லா உறுப்பினர்கள், பார்வையாளர்கள் சார்பாக மறுமுறையும் வேண்டுகோள் விடுக்கிறோம்...கனிவான பதில் நிச்சயம் வழங்குவார்கள் எனும் நம்பிக்கையில்... சகோதரர்கள் ...
-
15th October 2015, 02:58 PM
#1719
Junior Member
Diamond Hubber

Originally Posted by
mgrbaskaran
புரட்சித் தலைவர் மக்கள் திலகம்
சந்திக்கும் அற்புத படம்
நன்றிகள் முத்தையன் சார்
நமது திரியின் தோழர்கள் அனைவரும் இனிய நற்பதிவுகளை அதிகளவில் அளித்து மக்கள்திலகம் மாட்சிகளை ஒவ்வொன்றாக பகிருவோம்... எந்த மன மாட்சிரியங்களுக்கும் இடம் கொடாமல் பொன்மனச்செம்மல் வழியை பின் தொடருவோம்...நன்றி...
-
15th October 2015, 03:12 PM
#1720
Junior Member
Diamond Hubber
மக்கள்திலகம் - திரைஉலகில் மன்னனாகவே வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் சரித்திர திரை பட காவியங்கள் அடைந்துள்ள மாண்புகளை சொல்லில் வடிக்க இயலாது... அவற்றில் புரட்சி நடிகர் கூறியுள்ள கருத்துக்கள், தத்துவங்கள், கவிதைகள், வசனங்கள், பாடல்கள், கொள்கைகள், நேர்மறை பிரகடனங்கள் - யாவும் இணையற்றவை ... எவற்றோடும் ஒப்பிட முடியாதவை... அவர்தம் எளிய சொற்கள், நேற்றைய, இன்றைய, & நாளைய வாழ்வு அரசியலோடு பின்னி பிணைந்தவை... அந்த காவியங்களின்- காட்சிகளில் இடம் பெற்றவை சொல்லும், செயலும் ஒன்றுகொன்று தொடர்புடையவை ..... என்பது அன்னாருக்கு மட்டுமே உரியவை... அத்தகைய மேன்மையை நம் பாச சகோதரர்கள் கலந்துரையாடலாம்...
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
Bookmarks