-
16th October 2015, 12:55 AM
#11
Junior Member
Devoted Hubber

Originally Posted by
sakaLAKALAKAlaa Vallavar
slightly modified venki!
அதுமட்டுமா! எல்லா படமுமே ப்ளாக்பஸ்டராக ஓடவேண்டும் என எண்ணுவது ஆசை அல்ல பேராசை! ஆனால் படம் ஓடலைன்னாலும் தன் சம்பளம் அப்படியே இருக்கவேண்டும், யாரும் கேட்கக்கூடாது. அப்படியே கொடுத்தாலும் அது நஷ்ட ஈடு! தானம் அல்ல. ஆனால் அதையும், என்னமொ தன் சொந்தப்பணத்தை திருப்பித்தருவது போல் தரும் அபத்தமான மேட்டிமை எண்ணம், ”மனிதாபிமானத்தோடு பணத்தை திருப்பித்தரும் மகான்” என பாராட்டவேண்டும் என எதிர்பார்ப்பது. இது அத்தனைக்கும் ஊடகங்களை பயன்படுத்திக்கொள்ளவேண்டியது..... உலகத்திலேயே முதன்முறையாக "“நஷ்டம்னு வந்து என்கிட்ட நிக்கக்கூடாது” என அக்ரிமெண்ட் போடுதல்!(அவ்வளவு தன்னம்பிக்கை தன் ப்ராடக்ட் மேல்!)(அப்படியும் வந்து நிக்குறமாதிரி ஒரு ப்ராடக்ட்/வியாபாரம்) ..................... கொடுமை

ellam sari... ungallukku irukra இந்த அறிவியல் ஞானம் cine industryla irukka pala munnani distributorskku iru illama irukrathu aacharyama irukku..
-
16th October 2015 12:55 AM
# ADS
Circuit advertisement
Bookmarks