Quote Originally Posted by sakaLAKALAKAlaa Vallavar View Post
அது ஒன்றும் ”ஆறிலிருந்து அறுபதுவரை” போன்ற டம்மி-க்ளாசிக் அல்ல.
ஆக நீங்க மேலே சொலவதுபோல் என்ன சொன்னாலும் நாங்க "ஆமா ஆமா"னு சிரிச்சுக்கிட்டே சொல்லிப்புடணும். ஆனால் நாங்க ஒரு படத்தை "சுமார்"னு சொல்லிப்புட்டா உடனே வயித்தெரிச்சல், எரியுது னு எதையாவது சொல்லுவீங்க. அப்படித்தானே?