-
17th October 2015, 09:28 AM
#751
Senior Member
Senior Hubber
திருப்பங்கள் நு ஒரு படம்..அதுல ஓராயிரம் திருவாசகம் உன்னோடு நான் பேசுவேன் நு பாட் கேட்டேன்..எஸ்.பி.பி வாணிங்கறதால போடலை.. பட் அது இன்னா படம்..ஆக்ட் கொடுத்தவுக யாரு...டீடெய்ல்ஸ் ப்ளீஸ்
-
17th October 2015 09:28 AM
# ADS
Circuit advertisement
-
17th October 2015, 09:28 AM
#752
Senior Member
Diamond Hubber
சின்னா!
ஆதிராம் போல எழுத முயற்சித்து நடுவில் நீங்களாய் வந்து மாட்டிக் கொண்டீரே. பாவமய்யா நீங்கள்.
ஆதி பரவாயில்லை. உம்மை மாதிரியே எழுத முயன்று பாதி தேறினார்.
ஆனால் ஒன்று. நீர் இளைத்தால் நல்லாயிருக்க மாட்டீர். ஆதி குண்டானால் நல்லாயிருக்க மாட்டார். (ஆனால் ஆதியை நான் இதுவரை பார்த்ததில்லையே... ஏன் உம்மையும்தான்.)
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
17th October 2015, 09:33 AM
#753
Senior Member
Senior Hubber
//ஆதி பரவாயில்லை. உம்மை மாதிரியே எழுத முயன்று பாதி தேறினார்.// ஓய் இந்த வம்பு தானே வேணாங்கறது.. அவர் ரொம்ப ஜாஸ்தி ‘புகை’ விட்டார்
ஹப்புறம் டூயட் பாட் எழுதறப்ப ஆதி மாதிரி சீரியஸ்ஸா ஆக்டர் டைரக்டர் அப்புறம் புள்ளி விவரம்லாம் கொடுக்க எனக்குத் தெரியாது.. தெரிந்ததெல்லாம் இயற்கைக்காட்சி + ஹீரோயின் அழகு 
500 என்ன ஆயிரமே உம்மால் முடியும் வி வில் வெய்ட் ஃபார் தட்..
-
17th October 2015, 09:36 AM
#754
Senior Member
Senior Hubber
வாங்க ராகதேவரே.. நலமா 
மண்ணில் இந்தக் காதலன்றி மூச்சு விடாமல் பாடிய பாடல்னு சொன்னாலும் மூச்சு விட்டுத்தான் பாடுவேன் என்று எஸ்.பி.பி சொல்லியிருக்கிறார்.. பட் எனக்கு சர்ப்ரைஸ் அந்தக் காலகட்டத்தில எப்படி இருந்ததுன்னா - அது கங்கை அமரன் எழுதினதுன்னு தெரிஞ்சப்ப.. நைஸ் ஸாங்க்.. தாங்க்ஸ்..
நீங்க இருந்தா காத்திருந்த மல்லி மல்லி பாட் போட்டிருப்பீங்க அமிர்த வர்ஷினில்லன்னு நினைச்சுக்கிட்டேன் நேத்து
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
17th October 2015, 09:44 AM
#755
Senior Member
Senior Hubber
சரி காலங்கார்த்தால சுறுசுறுப்பா ஒருபாட் கேக்கலாம்..ஓ காரணம் சொல்லணுமா.. ஸாரி பாட்ங்க..
-
17th October 2015, 09:50 AM
#756
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
vasudevan31355
சின்னா!
வெடுக் வெடுக் கென்று பேசி சிரிக்க வைத்த அந்தக்கால சி.தி.ராஜகாந்தம்,
பார்த்தவுடனே சிரிக்க வைக்கும் அங்கமுத்து
ஆச்சிக்கு காமெடியில் ஈடான காந்திமதி
தேன் கிண்ணம் போன்ற சில படங்களில் காமெடி வழங்கிய விஜயசந்திரிகா
அப்புறம் ஹீரோயின் பட்டியலிலிருந்து மாறி பக்கென்று சிரிக்க வைத்த
ஈவி.சரோஜா (நிறையப் படங்களில் தங்கவேலு, சந்திரபாபுவுடன். அப்புறம் கதாநாயகர்களைக் கிண்டல் பண்ணி தோழிகளுடன் சேர்ந்து விரட்டி குத்துப்பாட்டு. பாதிப் பாட்டு முடிந்தவுடன் கதாநாயகன் கடுப்பாகி அதே பாட்டைப் பாடி இவரை விரட்டுவார். )
நம்ம பத்மினியின் தங்கை ராகினி உத்தம புத்திரனில்
நான் சொல்லும் ரகசியம் மாதிரி சில படங்களில் காமடியில் கொடி கட்டிய ஜி.சகுந்தலா குறிப்பா உயர்ந்த மனிதன்
அப்புறம் என் அண்ணன், பணம் படைத்தவன் படங்களில் கீதாஞ்சலி
நிறையப் படங்களில் குள்ள வனிதா
பாக்கியராஜின் ஆஸ்தான சரஸ்வதி
சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட அற்புதமான காமடி நடிகை ஷோபனா (வடிவேலுடன் ஒரு படத்தில் குறத்தியாக வருவார்)
இப்போ அதிகமாக மல்லு ஷகீலாவும் நகைச்சுவை செய்கிறார்.
புரொபெஷனலா இவங்கல்லாம் ஆச்சி மாதிரி நகைச்சுவை நடிகைகள் இல்லையென்றாலும் நம்மை நன்கு சிரித்த வைத்தவர்களே
இன்னும் இருக்கு.
அம்முக்குட்டி கூட
ஊர்வசியின் அக்கா கல்பனா எல்லோருமே நல்ல நகைச்சுவை நடிகைகள் தான்
வாசு ஜி என்ன சொல்லுங்க எனக்கு முத்துலெட்சுமி ரொம்ப பிடிக்கும்
-
17th October 2015, 09:53 AM
#757
Senior Member
Diamond Hubber

Originally Posted by
chinnakkannan
வாங்க ராகதேவரே.. நலமா
அது கங்கை அமரன் எழுதினதுன்னு தெரிஞ்சப்ப.. நைஸ் ஸாங்க்.. தாங்க்ஸ்..
அது இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் எழுதிய பாட்டுதானே சின்னா!
-
17th October 2015, 09:53 AM
#758
Senior Member
Seasoned Hubber
வணக்கம் ஜி
இதோ எங்க ஊர் கண்ணகியின் தெலுங்கு வடிவம்
இதத்தான் ரொம்ப ரசிச்சேன்
-
17th October 2015, 09:56 AM
#759
Senior Member
Diamond Hubber
//எனக்கு முத்துலெட்சுமி ரொம்ப பிடிக்கும்//
எனக்கும் ரொம்பப் பிடிக்குஜி! ரொம்ப இயற்கையா அலட்டலே இல்லாம வெடுக்குன்னு பேசி எக்ஸ்பிரஷன்ஸ் தருவாங்க.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
17th October 2015, 09:58 AM
#760
Senior Member
Seasoned Hubber
ஜந்த்யாலா .. அருமையான படங்கள் கொடுத்தார்
அபப்டி ஒரு படம்
நாலுகு ஸ்தம்பாலாட்டா
ராஜன் நாகேந்திராவின் இசையில் பாலுவும் இசையரசியும் பாடும் அருமையான பாடல்
இந்த டியூனை நதீம் ஷ்ராவன் அப்படியே தூக்கிவிட்டனர் ஹிந்தியில்
ரிஷிகபூர் திவ்யபாரதி நடித்த தீவானாவின் போட்டு பேரும் வாங்கிவிட்டார்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks