-
20th October 2015, 02:43 AM
#11
Senior Member
Diamond Hubber

Originally Posted by
kumarsr
Through the whole thing, it is quite illogical for Sarath to bring in Kamal into the discussion and mocking him etc. All KH did was to support a competing unit. Nothing more. He did not verbally attack anyone nor did he directly enter into any fight. For that, these folks degraded him. The result is for everyone to see.
கடைசி நேரத்தில் கமலையோ மற்ற கலைஞர்களையோ ரவி-சரத்-ராதிகா கூட்டணி அவதூறாக பேசியதால் மட்டுமே தோல்வி அடைந்தார்கள் என்ற அளவிற்கு சுருக்கக் கூடாது. அதற்கும் மேல. பதினைந்து வருட நிர்வாக சீர்கேடுகளின் விளைவு அவர்களை அந்த அளவுக்கு பேசத் தூண்டியிருக்கிறது. பாண்டவர் அணி வெற்றி பெற்ற இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்க தாணு போன்ற அதிகார துஷ்பிரயோகம் செய்யும் புள்ளிகளையும் கட்டுக்குள் வைக்க முற்படணும். அப்போதுதான் எல்லா தரப்பட்ட கலைஞர்களுக்கும் நல்லது.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
20th October 2015 02:43 AM
# ADS
Circuit advertisement
Bookmarks