-
20th October 2015, 01:17 AM
#1911
Senior Member
Diamond Hubber
IRIR, Sakala and all.. watch June month's press meet by Pandavar Team. It gives lot of pointers about how building issue became the core one to address and how Ravi-Sarath team handled initially.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
20th October 2015 01:17 AM
# ADS
Circuit advertisement
-
20th October 2015, 02:31 AM
#1912
Junior Member
Senior Hubber
Through the whole thing, it is quite illogical for Sarath to bring in Kamal into the discussion and mocking him etc. All KH did was to support a competing unit. Nothing more. He did not verbally attack anyone nor did he directly enter into any fight. For that, these folks degraded him. The result is for everyone to see.
-
20th October 2015, 02:43 AM
#1913
Senior Member
Diamond Hubber

Originally Posted by
kumarsr
Through the whole thing, it is quite illogical for Sarath to bring in Kamal into the discussion and mocking him etc. All KH did was to support a competing unit. Nothing more. He did not verbally attack anyone nor did he directly enter into any fight. For that, these folks degraded him. The result is for everyone to see.
கடைசி நேரத்தில் கமலையோ மற்ற கலைஞர்களையோ ரவி-சரத்-ராதிகா கூட்டணி அவதூறாக பேசியதால் மட்டுமே தோல்வி அடைந்தார்கள் என்ற அளவிற்கு சுருக்கக் கூடாது. அதற்கும் மேல. பதினைந்து வருட நிர்வாக சீர்கேடுகளின் விளைவு அவர்களை அந்த அளவுக்கு பேசத் தூண்டியிருக்கிறது. பாண்டவர் அணி வெற்றி பெற்ற இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்க தாணு போன்ற அதிகார துஷ்பிரயோகம் செய்யும் புள்ளிகளையும் கட்டுக்குள் வைக்க முற்படணும். அப்போதுதான் எல்லா தரப்பட்ட கலைஞர்களுக்கும் நல்லது.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
20th October 2015, 03:08 AM
#1914
Junior Member
Regular Hubber

Originally Posted by
venkkiram
ரஜினி சொன்ன ரெண்டு முக்கியமான வேண்டுகோள்களும் என் பார்வையில் தேவையில்லாத ஒன்று. நுனிப்புல் மேயும் பழக்கம் உள்ளவர்கள் மட்டுமே இப்படி எடுத்தோம் கவுத்தோம்னு பேசமுடியும். வாக்குறுதியை நிறைவேற்ற முடியலன்னு தோனுச்சின்னா உடனே பதவிய ராஜினமா பண்ணிடுங்க என சொல்வதற்கு பதில், 'யார் ஜெயிக்கிறார்களா அவர்கள் தேர்தல் வாக்குறுதிகளை மறக்காம செயல்படுத்துங்க' இப்படி பேசியிருக்கனும். மேலும், கோர்ட் வரைக்கும் சென்று நடிகர் சங்கத்தின் மானம் போகக் காரணமான சரத்-ரவி கூட்டணி செய்த கட்டிட ஒப்பந்தம் பற்றி ஒரு வார்த்தை கூட பேசல.. சரி.. அந்த அளவுக்குக் கூட வேணாம்.. நடிகர் சங்க கட்டிடம் மீண்டும் கட்டப்படனும் என்ற அளவுக்குக் கூட ஒரு வார்த்தை பேசல.
venkki sir,
"தங்க தட்டுல தேங்கா விக்காதிங்க"-ன்னு அற்புதமான அறிவுரை சொல்லி, எப்படி இருந்த நடிகர் சங்க நிலத்தை, எங்க கூட்டிட்டு வந்து நிப்பாட்டிருக்கார்... அந்த மகான போயி, இப்படி சொல்லிட்டீங்களே
சத்திய சோதனை !!
-
20th October 2015, 03:19 AM
#1915
Senior Member
Veteran Hubber
நல்ல வேளை - இவரு அரசியல்ல சேர்ந்து (திமுக கூடெல்லாம் சேர முயற்சி செஞ்சார்!), MLA ஆயிருந்தா டண்டனக்க - இல்லை தப்பி தவறி, CM ஆயிருந்தா, Tamil nadu கதி பப்பரப்பா தான்.
Ivar udhirttha mutthu sidharalgalla idho onnu "..It would be foolish to think that one is successful in politics due to sheer capability, experience and hard work. It is all a question of time and circumstances. If the time is not right, nothing can help.."
Aaga, uzhaippum, thiramaiyum, thaguthiyum thevai illai! seriously?? tell that to the likes of Kalaignar, PH Pandian, VaiKo etc, or seasoned leaders who have slogged their entire lives to accomplish what they have accomplished..
Apparently - after Modi's visit to various states, ahead of the last elections - the Modi alliiance was deciding upon various combinations and possibilities of new prospective members to the BJP...
It was Dr. Subramaniam Swamy who vehemently opposed the suggestion of including TN movie stars! Ppl may hate this man for his often eccentric stances, but his stringent opposition to include movie stars from TN into politics is nothing short of visionary..(I will change my view, if by any chance, Dr Swamy ends up getting movie stars into politics).
And so much for those who question Kamal's popularity the rest of India - Swachh Bharat campaign found him popular enough to include him in that list..
Last edited by irir123; 20th October 2015 at 03:40 AM.
-
20th October 2015, 06:16 AM
#1916
Senior Member
Diamond Hubber
ரஜினி : ஹலோ கமல் ! நான் ரஜினி பேசுறேன்
கமல் : சொல்லுங்க ரஜினி
ரஜினி : இல்ல ..இன்னிக்கு ஓட்டு போட போகும் போது ஏதாவது கேட்பாங்க ..என்ன சொல்லலாம்ன்னு ஒரே யோசனை.
கமல் : நீங்க என்ன சொல்லலாம்ன்னு இருக்கீங்க?
ரஜினி : தென்னிந்திய நடிகர் சங்கத்தை தமிழ்நாடு நடிகர் சங்கம்-ன்னு ஏன் மாத்த கூடாது? -ன்னு கேட்டா நான் என்ன சொல்லுறது ? நான் வேற மாதிரி சொன்னா அதை வச்சே போட்டு கும்மிருவாங்க
கமல் : சரி விடுங்க .. தமிழ்நாடு நடிகர் சங்கம்ன்னு மாத்திடலாம்-ன்னு நீங்க சொல்லிடுங்க.
ரஜினி : அப்போ நீங்க என்ன சொல்லுவீங்க ?
கமல் : நான் மாத்தி சொன்னாலும் இதுல என்னை கும்ம மாட்டாங்க .அதுனால நான் நீங்க சொன்னத்துக்கு எதிர் திசையில இந்திய நடிகர் சங்கம்-ன்னு மாத்திடலாம்-ன்னு சொல்லிடுறேன் .
ரஜினி : ரொம்ப சந்தோஷம்
# ஈயம் பூசுன மாதிரியும் இருக்கணும் ..பூசாத மாதிரியும் இருக்கணும்!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
20th October 2015, 06:17 AM
#1917
Junior Member
Senior Hubber

Originally Posted by
venkkiram
கடைசி நேரத்தில் கமலையோ மற்ற கலைஞர்களையோ ரவி-சரத்-ராதிகா கூட்டணி அவதூறாக பேசியதால் மட்டுமே தோல்வி அடைந்தார்கள் என்ற அளவிற்கு சுருக்கக் கூடாது. அதற்கும் மேல. பதினைந்து வருட நிர்வாக சீர்கேடுகளின் விளைவு அவர்களை அந்த அளவுக்கு பேசத் தூண்டியிருக்கிறது. பாண்டவர் அணி வெற்றி பெற்ற இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்க தாணு போன்ற அதிகார துஷ்பிரயோகம் செய்யும் புள்ளிகளையும் கட்டுக்குள் வைக்க முற்படணும். அப்போதுதான் எல்லா தரப்பட்ட கலைஞர்களுக்கும் நல்லது.
I take your point. Actually, more than the insults over the end, KH's support earlier to the Nasser/Vishal team meant a lot. Many times people say why KH is wasting time attending so many functions. But it helps broaden his reach and enlarge his friends/admirers/supporters. It is that support that lent credibility to the young team (Vishal & Karthi). Sarath was trying to portray these people as trouble makers and could have swayed the results his way if not for KH's support. It is only because he understood this, he began attacking Kamal in a more personal way. But is backfired even more. Sarath/Thanu were instrumental in pushing KH in a corner by extracting a written promise to do a cheaper film for Lingu on the eve of the release date. They created a lot of trouble for KH.
Frankly, I am not sure about Vishal either. He seems somewhat immature at times. Hope he learns to work under Nasser and not have internal fights within themselves in a few months/years!
-
20th October 2015, 07:39 PM
#1918
Junior Member
Devoted Hubber

Originally Posted by
joe
ரஜினி : ஹலோ கமல் ! நான் ரஜினி பேசுறேன்
கமல் : சொல்லுங்க ரஜினி
ரஜினி : இல்ல ..இன்னிக்கு ஓட்டு போட போகும் போது ஏதாவது கேட்பாங்க ..என்ன சொல்லலாம்ன்னு ஒரே யோசனை.
கமல் : நீங்க என்ன சொல்லலாம்ன்னு இருக்கீங்க?
ரஜினி : தென்னிந்திய நடிகர் சங்கத்தை தமிழ்நாடு நடிகர் சங்கம்-ன்னு ஏன் மாத்த கூடாது? -ன்னு கேட்டா நான் என்ன சொல்லுறது ? நான் வேற மாதிரி சொன்னா அதை வச்சே போட்டு கும்மிருவாங்க
கமல் : சரி விடுங்க .. தமிழ்நாடு நடிகர் சங்கம்ன்னு மாத்திடலாம்-ன்னு நீங்க சொல்லிடுங்க.
ரஜினி : அப்போ நீங்க என்ன சொல்லுவீங்க ?
கமல் : நான் மாத்தி சொன்னாலும் இதுல என்னை கும்ம மாட்டாங்க .அதுனால நான் நீங்க சொன்னத்துக்கு எதிர் திசையில இந்திய நடிகர் சங்கம்-ன்னு மாத்திடலாம்-ன்னு சொல்லிடுறேன் .
ரஜினி : ரொம்ப சந்தோஷம்
# ஈயம் பூசுன மாதிரியும் இருக்கணும் ..பூசாத மாதிரியும் இருக்கணும்!
great post. ithu than prachinaiye..
Rajnikku TN mela visuvasama irukkratha kaatrathukku thevai irukku.. but Kamallku athu thevai illa.. ithu romba simple matter itha namma aalunga than konjam over engineering panranga..
-
20th October 2015, 07:45 PM
#1919
Senior Member
Diamond Hubber

Originally Posted by
joe
ரஜினி : ஹலோ கமல் ! நான் ரஜினி பேசுறேன்
கமல் : சொல்லுங்க ரஜினி
ரஜினி : இல்ல ..இன்னிக்கு ஓட்டு போட போகும் போது ஏதாவது கேட்பாங்க ..என்ன சொல்லலாம்ன்னு ஒரே யோசனை.
கமல் : நீங்க என்ன சொல்லலாம்ன்னு இருக்கீங்க?
ரஜினி : தென்னிந்திய நடிகர் சங்கத்தை தமிழ்நாடு நடிகர் சங்கம்-ன்னு ஏன் மாத்த கூடாது? -ன்னு கேட்டா நான் என்ன சொல்லுறது ? நான் வேற மாதிரி சொன்னா அதை வச்சே போட்டு கும்மிருவாங்க
கமல் : சரி விடுங்க .. தமிழ்நாடு நடிகர் சங்கம்ன்னு மாத்திடலாம்-ன்னு நீங்க சொல்லிடுங்க.
ரஜினி : அப்போ நீங்க என்ன சொல்லுவீங்க ?
கமல் : நான் மாத்தி சொன்னாலும் இதுல என்னை கும்ம மாட்டாங்க .அதுனால நான் நீங்க சொன்னத்துக்கு எதிர் திசையில இந்திய நடிகர் சங்கம்-ன்னு மாத்திடலாம்-ன்னு சொல்லிடுறேன் .
ரஜினி : ரொம்ப சந்தோஷம்
# ஈயம் பூசுன மாதிரியும் இருக்கணும் ..பூசாத மாதிரியும் இருக்கணும்!
Such comedy is only fossible , sorry Possible in Indian cinema .. lol
Om Namaste astu Bhagavan Vishveshvaraya Mahadevaya Triambakaya Tripurantakaya Trikalagni kalaya kalagnirudraya Neelakanthaya Mrutyunjayaya Sarveshvaraya Sadashivaya Shriman Mahadevaya Namah Om Namah Shivaye Om Om Namah Shivaye Om Om Namah Shivaye
-
20th October 2015, 07:51 PM
#1920
Senior Member
Veteran Hubber
Bookmarks