-
21st October 2015, 08:03 AM
#10
Junior Member
Senior Hubber
பாக்ஸ் ஆபீஸ் புகழில் ரஜினி போலவும் நடிப்பில் கமல்ஹாசன் போல தன் அன்பு நடிகனும் வரவேண்டும் என்னும் ஆசை எந்த ஒரு வேற்று நடிககனின் ரசிகனுக்கும் இருக்கும். ஆனால் இருவரும் இமாலயங்கள் என்பது எங்களுக்கு தெரியும். இவர்களுக்கு சமானமான நடிகர்கள் இன்னும் இல்லை என்பதே நிதர்சனம்.
ஆனால் காலங்களுக்கு ஏற்ப நடிகர்கள் உச்ச ஸ்தானத்தை அடைவதை யாரும் மறுக்கவும் முடியாது தடுக்கவும் முடியாது.
Posting Permissions
- You may not post new threads
- You may not post replies
- You may not post attachments
- You may not edit your posts
-
Forum Rules
Bookmarks