ரஜினிக்கு கூட பாட்ஷாவில் ஆரம்பித்து தான் தெலுகு பட மார்கெட் கிடைத்தது. அதற்கு வெகு முன்பாகவே, கமல் மட்டுமே தமிழ் மலையாளம் தெலுகு கர்நாடகா இந்தி என அனைத்து மானிலங்கள் பிராந்தியங்களிலும் கலக்கிக்கொண்டிருந்தார்! போதாததற்கு, அபூர்வ சகோதரர்கள், இந்தியன், தெனாலி எல்லாம் ஓவர்சீசிலும் பெரிய வெற்றி.

அதற்கடுத்த தலைமுறையில், விஜய் மட்டுமே கேரளாவில் ஒரு பெரிய மார்கெட் பெற்றார், மம்முட்டி மோகன்லால் உள்பட எல்லாரையும் பின் தள்ளிவிட்டு! விஜய் படங்கள் தரம் எப்படி இருந்தாலும் இது நிச்சயம் ஒரு பெரிய சாதனையே! இப்ப ல்லைட்டா தெலுகு ரீமேக்கிலும் விஜய்க்கு மார்கெட் வளருது என்கிறார்கள்(ஜில்லா)