-
22nd October 2015, 06:38 PM
#11
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
sakaLAKALAKAlaa Vallavar
Decency, Thugs பற்றி பேசும் பூர்ணிமா போன்ற ரஜினி ஃபேன்ஸ் இதுக்கு என்ன சொல்றாங்க?! லிங்காவே ஒரு தோல்விப்படம், சரி, அதுக்கு போகஸ் 100ஆவது நாள் விழா கொண்டாடுறாங்க(100 வருஷம் கழித்து வரும் மடையர்களுக்கு லிங்கா கோடிக்கணக்கில் நஷ்டமானதும் வினியோகஸ்தர்கள் தியேட்டர்காரர்களை பிச்சை எடுக்க வைத்ததும் தெரியவா போகுது?! லிங்கா 100ஆவதுநாள் விழா நடக்குது So Linga is a Success Film!

) சரி அதுவாவது பரவால்ல, ரஜினிரசிகர்கள் வழக்கமா பொய் சொல்றது தான், ஃப்ராடு பண்றது தான். ஆனா லிங்காவுக்கு கொஞ்சமும் சம்மந்தமே இல்லாம “நஷ்டத்துக்கு அஞ்சி நாட்டவிட்டே ஓடும் நாயகர்கள் மத்தியில்” அப்படின்னு ஏன் தேவையில்லாம போடணும்?! இதுதான் ரஜினி ரசிகர்களின் நாகரிகமா?! இதுபோல் தனிமனித தாக்குதல், அதுவும் பொய்யான தகவல் சொல்லி ரஜினியை இன்சல்ட் செய்யும் கமல்-ரசிகர்களின் போஸ்டர் எதாச்சும் இருக்கா?!
http://www.vikatan.com/cinema/article.php?aid=44075

I would condemn this post for sure! It is unnecessary to bring up Kamal here in this poster!
This is a very big world!
-
22nd October 2015 06:38 PM
# ADS
Circuit advertisement
Bookmarks