-
31st October 2015, 09:45 PM
#1251
Senior Member
Diamond Hubber
no ஸாரி. அதெல்லாம் சொல்லப்படாது. சரியா?
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
31st October 2015 09:45 PM
# ADS
Circuit advertisement
-
31st October 2015, 09:54 PM
#1252
Senior Member
Diamond Hubber
'வேறென்ன நினைவு' அருமையான பாடல். ஆனால் படத்தில் பார்த்தால் ஆசையே போய் விடும். கவர்ச்சி வில்லன் கண்ணனுக்கு டி .எம்.எஸ் குரல் தந்திருப்பார்.
உடன் மேஜிக். இன்னொரு ஜோடி முத்து, புஷ்பலதா
ஆனால் பாடல்...அருமையோ அருமை!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
31st October 2015, 09:57 PM
#1253
Senior Member
Seasoned Hubber
ஒரு பக்கம் முகூர்த்த நாள், சுபதினம், நல்ல நாள், இப்படி சென்டிமென்டா டிஸ்கஷன், இன்னொரு பக்கம் 'காமிரா மேதை' கர்ணன் படம் டிஸ்கஷன்...
மதுர கானம் டிஜிட்டல் மயமாயிடுச்சோ... மல்டி டிராக்கிலேயில்லே ஓடிண்டிருக்கு...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
31st October 2015, 09:58 PM
#1254
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
vasudevan31355
'வேறென்ன நினைவு' அருமையான பாடல். ஆனால் படத்தில் பார்த்தால் ஆசையே போய் விடும். கவர்ச்சி வில்லன் கண்ணனுக்கு டி .எம்.எஸ் குரல் தந்திருப்பார்.

உடன் மேஜிக். இன்னொரு ஜோடி முத்து, புஷ்பலதா
ஆனால் பாடல்...அருமையோ அருமை!
சூப்பர் வாசு சார்..
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
31st October 2015, 09:59 PM
#1255
Senior Member
Seasoned Hubber
நானும் சுபதினம் படத்தை தியேட்டர்லே ரிலீஸானப்போ பாத்ததோட சரி. டிவிடி வந்துடுச்சு ஆனால் இன்னும் போட்டுப் பாக்கலை..
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
31st October 2015, 10:03 PM
#1256
Senior Member
Diamond Hubber
ராகவேந்திரன் சார், மதுண்ணா !
ரவி, ராஜஸ்ரீ, அழுவாச்சி நடித்த 'அமுதா' திரைப்படத்தில் நடிகர் ராம்குமாரும் (நடிகை இந்துவின் தந்தை) சுசீலா என்ற அறிமுக நடிகையும் (ரொம்ப அழகான நடிகை ஆனால் ஒரே படத்தோடு காலி என்று நினைக்கிறேன்) இணைந்து ஒரு பாடல் பாடுவார்கள். ராஜ் வீடியோ விஷன் தரவேற்றியுள்ள அமுதா படத்தில் இந்தப் பாடலின் வீடியோ காட்சி முழுதுமே ஆடியோ இல்லை. ஒருமுறை மதுண்ணா கூட குறிப்பிட்டிருந்தார். (இன்றைய ஸ்பெஷல் சம்பந்தமாய்) அது என்ன பாடல்?
கீழே வீடியோ உள்ளது. ஆடியோதான் காணோம். பாடல் 5.00க்குத் தொடங்கும்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
31st October 2015, 10:05 PM
#1257
Senior Member
Diamond Hubber

Originally Posted by
RAGHAVENDRA
ஒரு பக்கம் முகூர்த்த நாள், சுபதினம், நல்ல நாள், இப்படி சென்டிமென்டா டிஸ்கஷன், இன்னொரு பக்கம் 'காமிரா மேதை' கர்ணன் படம் டிஸ்கஷன்...
மதுர கானம் டிஜிட்டல் மயமாயிடுச்சோ... மல்டி டிராக்கிலேயில்லே ஓடிண்டிருக்கு...
'கருடா சௌக்கியமா' தலைவர் தீனதயாளு போல நம்ம திரிக்கு இரண்டு பக்கங்கள் உண்டு ராகவேந்திரன் சார்.
-
31st October 2015, 10:05 PM
#1258
Senior Member
Senior Hubber

Originally Posted by
vasudevan31355
//சுபதினத்துக்கு இப்படி ட்ரெய்லரா விட்டுக்கிட்டிருந்தா எப்படி..என்னவாக்கும் கதை//
இன்னும் 'முகூர்த்த நாள்' கதையே முடியலையே சின்னா! அப்புறம்தான் சுபதினம். நீங்க நம்ப மாட்டீங்க. நான் இன்னும் பார்க்கல. ஆனா பாட்டுல்லாம் தண்ணி பட்ட பாடு.
ஓஹ்.. அதுசரி.. அதான் படம் வந்துடுச்சுங்கறாரே ராகவேந்தர்..ம்ம் கதையும் வரும் 
ஆமாம் மல்ட்டி ட்ராக்ல போறதுங்கறது இப்ப அப்படி ஆகிடுச்சு..டேபிள்ள ஆறேழு புக்ஸ் பாதிப்பாதியா நிக்குது..திவ்யப்ப்ரபந்தம் பாடல் அர்த்தம்னு படிக்க ஆரம்பிச்சு இருநூத்தம்பது பாட்டோட நிக்குது..பார்க்காதபட டிவிடிக்கள் கண்சிமிட்டுது..(ஆஃபீஸ்லயும் இப்படித்தான் ஒரே சமயத்துல ஆறேழு வேலை அல்லது கொறஞ்சது மூணு ப்ராப்ளம்..சீரியஸா வேலை ஏதாவது ஒண்ணு பண்ணிக்கிட்டிருகக்றச்சே எப்படித்தான் தெரியுமோ லேண்ட்லைனும் செல்லும் சேர்ந்தே ஒலிக்கும்!) பட் பர்ஸனல் அண்ட் ஆஃபீஸ் ஒன்பை ஒன்னா க்ளியர் பண்ணிடுவேன்
-
31st October 2015, 10:14 PM
#1259
Senior Member
Senior Hubber
//கீழே வீடியோ உள்ளது. ஆடியோதான் காணோம். பாடல் 5.00க்குத் தொடங்கும் // பாட் எசகு பிசகா இருக்கும் போல இருக்கே.. போட மாட்டேனே 
இந்தாங்க வாசு..ஏதோ என்னால் ஆனது.. வி.கு பாட்டு
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
31st October 2015, 10:25 PM
#1260
Senior Member
Diamond Hubber
'காலம் என்னும் ஓர் ஆழக்கடலினில் காதல் படகு விளையாடுதம்மா'
டி .ஆர்.ராமலிங்கத்தின் குரலில் அதிகம் ஹிட்டடிக்காத அமுதவல்லி படப்பாடல். படகு சவாரி. உடன் எமன் ராஜம். இனி படகுப் பாடல்கள் வரிசை கட்டும் என்று நம்புகிறேன். சின்னா! உங்கள் பணியை நானே சிரமேற்கொண்டு விட்டேன். பொறுத்தருள்க.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks