Page 138 of 337 FirstFirst ... 3888128136137138139140148188238 ... LastLast
Results 1,371 to 1,380 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #1371
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மதுர கானங்களில் பங்கு கொண்டு பெருமைப்படுத்தும் பாலா சார், காட்டுப் பூச்சி சார் இருவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. Likes madhu, rajeshkrv liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #1372
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சின்னா!

    ரொம்ப நன்றி! இன்னும் கஷ்டப்பட வேண்டும். நல்ல நல்ல பதிவுகளை கொடுக்க வேண்டும்.

    என்னை ஏன் வம்பில் மாட்டி விடுகிறீர்? பாலா, ஈஸ்வரி இருவருமே என்னை மிகவும் பாதித்தவர்கள். ஈஸ்வரியின் அதீத ஈடுபாடு, பெர்பெக்ஷன் அவரை மிகவும் எதிர்பார்க்க வைக்கிறது. எனக்கு பெர்பெக்ஷன் மிகவும் பிடிக்கும் என்பதுதான் அதற்கு என்னுடைய பதில் சின்னா! ஹய்! சின்னா புரிஞ்சுண்டு சிரிப்பது தெரியுது. நாங்க வுட்டுக் கொடுத்திடுவோமா?

    கல்ப்ஸ் பத்தி பத்தி பத்தியா முந்தைய பாகங்களில் போட்டாச்சே! மறந்தாச்சா!

    'பெண்ணுக்கு சுகம்' என்பதும் சுகமே.

    //பார்த்து அப்புறம் வெட்டுவேன்//

    நாங்களும் வெட்டுவோமில்ல.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. Likes chinnakkannan, Russellmai liked this post
  6. #1373
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //நிஜ வாழ்க்கையில் சரத்பாபு வில்லனாயிட்டார் சார். ரமாவின் அத்தனை சொத்தும் சரத்திடம்//

    ஜி! கொஞ்சம் டீடெயில் ப்ளீஸ். ஆர்வமாய் இருக்கு.
    நடிகர் திலகமே தெய்வம்

  7. #1374
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by madhu View Post

    ஆனால் அந்த மலரைப் போன்ற பாட்டு அந்தக் காலத்து தேசிய கீதமாக இருந்தது.... நினைவுக்கு வருதே!....
    இன்னும் கூட அந்த ஃபீலிங்ஸ்...யெஸ்.... அந்த ஃபீலிங்ஸை மிஞ்ச வேற பாட்டு கிடையாது. ! ரவி அண்ட் டி.எம்.எஸ் ராக்ஸ் ! இன்னமும் !
    நிஜம்தான் மது அண்ணா!

    'Stop' பண்ணவே மனமில்லாமல் 'Listen' பண்ணிக் கொண்டே proceed செய்து கொண்டிருக்கும் பாடல்.

    அடடா! என்ன மாதிரி பாடல். முடிக்கும் போது 'லால்லால்லா லலலா.... லால்லலா லலலா' என்று முடிப்பாரே..ஐயோ!

    'ஒருமுறை தவறினால் மறுவழி இல்லையே' முடிந்தவுடன் வரும் அந்த 'டக் டக் டக் டடூட்டு' உருட்டல் உற்சாகம்.

    ரவியின் ஷர்ட் டிசைன் டாப். ஆயிரத்தில் ஒரு பாடல்.

    Last edited by vasudevan31355; 5th November 2015 at 08:43 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  8. Likes madhu, Russellmai liked this post
  9. #1375
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    //நிஜ வாழ்க்கையில் சரத்பாபு வில்லனாயிட்டார் சார். ரமாவின் அத்தனை சொத்தும் சரத்திடம்//

    ஜி! கொஞ்சம் டீடெயில் ப்ளீஸ். ஆர்வமாய் இருக்கு.
    அதாவது ரமாபிரபா சம்பாதித்ததெல்லாம் சரத்தின் கையில்..
    மீண்டும் நடிக்க வந்த காரணம் சரத் எல்லாவற்றையும் பிடுங்கி கொண்டதால்.
    சரத் எப்பவும் கேளியும் உல்லாசமாகவும் இருந்தார் இருக்கார் ...

  10. Thanks vasudevan31355 thanked for this post
  11. #1376
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    RamaPrabha face to face

    நடிகர் திலகமே தெய்வம்

  12. Likes Russellmai, rajeshkrv liked this post
  13. #1377
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    விமானத்தில் வித்தியாசமாக சுவாரஸ்யமான பேட்டி.

    நடிகர் திலகமே தெய்வம்

  14. Likes Russellmai liked this post
  15. #1378
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    ஆர் கேவுடன் ஆம் நான் முன்பே பார்த்துள்ளேன் ந்ல்ல பேட்டி

  16. Thanks vasudevan31355 thanked for this post
  17. #1379
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    காமெரா மேதை கர்ணன் படங்களின் பாடல்கள்.

    குறுந்தொடர் 3





    விஜயலலிதா இடுப்பில் பாங்கோஸ் வளையங்களை வைத்துக் கட்டி , ரிப்பன் டிரெஸ் உடுத்த விட்டு, உச்சந்தலை ஜடை பின்னலில் அவரை ஜெயசங்கர் கொள்ளைத் தலைவரின் மேற்பார்வையில் சூப்பராக ஆட வைத்திருப்பார் கர்ணன். அவர் காலம் என்றைக்கும் வெல்லும்.

    ஈஸ்வரி வழக்கம் போல வெல்லுவார்.

    உதடுகளை நாக்கால் வழித்து, கண்களால் அப்படியே சொக்கி செருக வைக்கும் கலையில் கை தேர்ந்தவர் விஜி. 'அஞ்சல் பெட்டி 520' 'ஆதி மனிதன்' பாடல் போல மறுபடி இதிலும் ஆதிவாசி டிரெஸ் வரும். சகுந்தலை போல கைகளில் பூ வளையங்கள்...கழுத்தில் மல்லிகைப் பூ பிளாஸ்டிக் மாலை. கர்ணனின் கொடுத்த வைத்த தொப்பி அணிந்த அடியாள் கும்பல்கள் சண்டைக் காட்சிகள், சேஸிங்குகள் செய்த நேரம் போக மீதி நேரங்களில் அடிபணிந்து அமர்ந்து இந்த மாதிரி ஆட்டம் பார்க்கும். இவர்கள் பண்ணும் சேட்டைகளை, கோமாளித்தனங்களை கர்ணனின் காமெரா நடுநடுவில் கவ்வும்.

    'ஆம்பல் ஆம்பல்... வௌவல் வௌவல்' மாளிகை போன்ற பிரம்மாண்டமான அரங்கில் ஜெய் ஏன் கம்பளிப்போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு ஆட்டம் பார்க்கிறார் என்று தெரியவில்லை. கூட்டத் தலைவர் என்றால் பயத்தில் குளிர் நடுக்கம் வந்து விடும் போல.

    சிலந்திக் கூடு வளையங்கள் போன்ற செட்களின் மத்தியில் எப்படியெல்லாம் காமெராவின் லென்ஸ் எப்படியெல்லாம் சுழலுகிறது! முடியை விரித்து சைடில் முடிக்கற்றைகளுக்கிடையே விஜியின் முகத்தை கர்ணன் காமெராவில் காண்பிப்பது கொள்ளை அழகு.

    ஈஸ்வரியின் ஈடு இணையில்லா குரல் வளம். பாங்கோஸ்களை உருட்டி விளையாடும் சங்கர்-கணேஷ். வண்ணத்தை விட கருப்பு வெள்ளையில் அழகாகத் தெரியும் விஜயலலிதா. சுழன்று சுழன்று பல்வேறு வித்தைகள் புரியும் காமெரா என்று

    காலத்தை வென்ற பாடல்.

    பெண்ணொரு கண்ணாடி
    பார் கொல்லுது முன்னாடி
    பாலைப் போலே தேகம்
    அந்த தேகம் காதல் ராகம்
    பாடச் சொல்வேன் உன்னை
    பாடிட வேண்டும் என்னை

    ரம் ரம்மா... ஜின்ஜின்னா
    ரம் ரம்மா... ஜின்ஜின்னா

    உள்ளங்கையில் ரேகை என்ன பார்த்துவிடு பார்த்துவிடு
    ஒன்றுக்கொன்று சொந்தமுண்டா சொல்லி விடு சொல்லிவிடு
    எனக்கென்ன ராசி உனக்கென்ன ராசி
    இருவரும் கலந்தால் கைராசி

    நிஜமாகே 'ரம்'மான 'ஜின்' பாடல்தான்.

    சின்னா! 'ரம்' பாடலாச்சா! குளிருக்கு இதமாதான் இருக்கு. அதுக்காக ஜெய் மாதிரி கம்பளி போர்த்திக்காதீங்க.

    அப்புறம் இதுல என்ன சென்ஸார் பண்ணுவீங்க?

    Last edited by vasudevan31355; 5th November 2015 at 09:58 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  18. Thanks adiram thanked for this post
  19. #1380
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    விஜி சூப்பர் ஜி

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •