-
7th November 2015, 11:38 AM
#1431
Junior Member
Seasoned Hubber
நெய்வேலியார் அவர்களே,
நம்ம சின்னகன்னணன் அடுத்த ஆட்டம் பாம் உங்களிடம் ஜெயபாரதி என்ற ரூபத்தில் கேட்கிறார்.
அந்த ஹல்வாவையும் அவருக்காக கிண்டவும்.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
7th November 2015 11:38 AM
# ADS
Circuit advertisement
-
7th November 2015, 11:55 AM
#1432
Senior Member
Seasoned Hubber
அருமை
மஞ்சுளா ஒரு காலகட்டத்தில் கன்னடத்தில் முன்னணி கதாநாயகி
தமிழிலும் நடித்திருந்தார் (புதுவெள்ளம், எடுப்பார் கைப்பிள்ளை)
-
7th November 2015, 11:58 AM
#1433
Senior Member
Seasoned Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
7th November 2015, 11:58 AM
#1434
Senior Member
Seasoned Hubber
-
7th November 2015, 12:33 PM
#1435
Senior Member
Diamond Hubber
Last edited by vasudevan31355; 7th November 2015 at 12:44 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
7th November 2015, 01:57 PM
#1436
Senior Member
Senior Hubber

Originally Posted by
vasudevan31355
இந்த தபா மாட்டிக்கிற மாதிரி இல்லே வாசு.

சின்னா பத்தி கன்னா பின்னான்னு புரிஞ்சி வச்சிருக்கீங்களே!

ஜெய் ஹோ! பாரதி ஹோ! ரதி ஹோ நிர்வேதம் ஹோ!

'பேசும் தெய்வமா'ய் 'மோகனப் புன்னகை' புரியாதீர்கள் வாசு. 'புதிய வாழ்க்கை' வாழுங்கள். அப்புறம் 'தலைவன்' 'அனுபவி ராஜா அனுபவி' என்று உம்மை சபிக்கப் போகிறார். பிறகு 'மைக்கேல் மதன காமராசனு'க்கு யார் பதில் சொல்வது? இருங்க. யாரோ கூப்பிடறாக. 'இதோ இவிடே வரே'.

//நெய்வேலியார் அவர்களே,
நம்ம சின்னகன்னணன் அடுத்த ஆட்டம் பாம் உங்களிடம் ஜெயபாரதி என்ற ரூபத்தில் கேட்கிறார்.
அந்த ஹல்வாவையும் அவருக்காக கிண்டவும்.// இப்படியெல்லாம் ச்சின்னக் கொயந்தைய கலாய்க்க வாசு ஸ்கொயர் கிட்டக்க ஹ்ருதயமே இல்லையா.. வாடகைக்கு ஒரு ஹ்ருதயமாவது வாங்கி வச்சுக்க ப் படாதோ
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
7th November 2015, 09:07 PM
#1437
Junior Member
Diamond Hubber
திரி தகவல் களஞ்சியம்
மதுரகானங்களின் என்சைக்ளோபீடியா
வாசு சாருக்கு
எந்தப்பட்டத்தை கொடுக்கலாம்
நண்பர்களின் வாக்கெடுப்புக்கு விட்டுவிடலாம் என நினைக்கிறேன்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
7th November 2015, 10:23 PM
#1438
Junior Member
Diamond Hubber

Originally Posted by
s.vasudevan
Namma Neyveliarukku Manjula endra perai kettale alathi Inbam than. Ennama details vanthu vizhuthu. Mr CK and
Mr Senthilvel ithu pothuma allathu ennum konjam venuma.
வாசு சார்
சூப்பர்.
-
7th November 2015, 10:56 PM
#1439
Senior Member
Senior Hubber
ஏற்கெனவே போட்ட பாட் தான் என நினைக்கிறேன்.இருந்தாலும் டி.எம்.எஸ்.. எஸ் எஸ் ஆர் குரல் போலவே பாடியிருப்பது இனிய ஆச்சர்யம் தான்..பாடலும் ஜோர்..
ஐயா வரவப் பாத்து வீட்டில் ஏங்குறாங்க அம்மா - அந்த
ஐயா இங்கே கும்மாளந்தான் போடுறாரு சும்மா
அப்பன் பாட்டன் ஆஸ்தியெல்லாம் சிகரெட்டாக மாறி
ஐயா வாயில் புகையுது பார் ஐயம் வெரி சாரி
--டிங்கிரி டிங்காலே
கண்ணுங்கண்ணும் பேசிக்குது மூக்கும் மூக்கும் முட்டுது
பொண்ணும் ஆணும் ஜோடி போட்டுக் கையைக் காலை ஆட்டுது
கண்டவங்க மண்டையெல்லாம் தாளத்தோட ஆடுது
காலு கையி உடம்பையெல்லாம் தூக்கித் தூக்கிப் போடுது
--டிங்கிரி டிங்காலே
நேற்று அம்மா எங்கே..இன்று அன்பு எங்கே..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
7th November 2015, 11:12 PM
#1440
Senior Member
Senior Hubber
மணமகன் தேவை வெகு நாட்களுக்கு முன்னால் எனது பள்ளி அல்லது பள்ளி முடித்து ந.தி படம் தேடித் தேடிப் பார்த்த கல்லூரி நாட்களில் பார்த்த படம் சிவாஜி, பானுமதி ஹிலாரியஸ் காமடி என நினைவிருக்கிறது.. ஜாவர் சீதாரமன் வெல்..வாட்டர் கொடுங்கள் என்று கேட்டு பானுமதி கிணற்றுத் தண்ணீர் கொடுத்து துப்புவதும் நினைவில்..மற்றபடி பம்பரக் கண்ணாலே பாட்டும் நினைவில்..இந்தப் பரிமளா கருணாநிதி என்ன கேரக்டர் என்ன ஏது என்பதுசுத்தமாய் நினைவிலில்லை..பாட்டு நினைவிலிருக்கிறது..
உன் எண்ணமெல்லாம் அறிவேனே நானே
ம்ஹுஹீம் மாட்டேன் உள்ளே விடமாட்டேனே
அழகில் பரிமளிக்கும் பாவாடைசட்டைதாவணி தேவிகா, கருணாநிதி..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks