Quote Originally Posted by paranitharan View Post
Rajarud kadupila pesuraar pola
அவரு பத்தி உங்களுக்குத் அதிகம் தெரிய வாய்ப்பில்லை. பொதுவாக கமல் படம் ரிலீஸ் ஆகும்போது வருவாரு. இந்தியன் காலத்திலிருந்து சத்யம் பிக் ஸ்க்ரீன்ல எப்போவுமே கமல் பட ரிலீஸ்க்கு நிரந்தர இடம் உண்டுனு பெரிதாகச் சொல்லுவார். இந்த முறை இடம் கிடைக்கவில்லைனதும், கமுக்கமாக இருந்துவிட்டு, மதுரையில் ரிலீஸ் ஆகுற தியேட்டர்களில் சீட் எண்ணிக்கையை மட்டும் தர்ரார். சத்தியத்தை மறந்துட்டாரு பாவம்!