-
30th January 2015, 07:37 AM
#521
Senior Member
Veteran Hubber
-
30th January 2015 07:37 AM
# ADS
Circuit advertisement
-
30th January 2015, 07:39 AM
#522
Senior Member
Veteran Hubber
So true # 520
Last edited by suvai; 30th January 2015 at 07:41 AM.
-
31st January 2015, 05:51 PM
#523
Senior Member
Senior Hubber
பசியில்லா உணவும் தோல்வியில்லா வெற்றியும்
என்றும் ருசிப்பது இல்லை
-
கிறுக்கன்
Last edited by kirukan; 31st January 2015 at 05:59 PM.
-
31st January 2015, 09:16 PM
#524
Senior Member
Platinum Hubber
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
10th May 2015, 04:53 PM
#525
Senior Member
Senior Hubber
என்ன பெத்தவளே!!!
பத்து மாசம் எம்பாரம்
பாத்து பாத்து சொமந்தவளே
பக்குவமாய் நான் வளர
பம்பரமாய் சொழன்றவளே
எந்த காலமானாலும்
எங்களுக்காய் வாழ்பவளே
என்ன உனக்கு செய்யபோறேன்
எனக்கு ஒன்னும் விளங்களியே
அனுசரனையா பேசி
உன்கூட நிக்கலியே
அன்ப கூட வெளிகாட்ட
உம்புள்ளைக்கு தெரியலியே
என்னிக்கும் சொகந்தானே
சுவாசிக்கும் ஓன் நெனப்பு
என்னிக்கும் மாறாது
நெஞ்சதுல ஓன் இருப்பு
ஒருமையில பேசிட்டா
உரிம கூடுமினு
மரியாதய கழிச்சிட்டு
பாசத்த கூட்டினேன்
கொட்டியதில் கொர இருந்தா
என்ன நீயும் மன்னிச்சிரு
தமிழ் டீச்சர் புள்ளைனா
தமிழ் கொஞ்சம் மக்கர்தானே!!!
அன்பு மகன்
கிறுக்கன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
10th May 2015, 05:50 PM
#526
Senior Member
Platinum Hubber
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
22nd August 2015, 11:13 AM
#527
Senior Member
Senior Hubber
இனிக்க இனிக்க பேசி
இன்புற செய்தவளே
இனிப்பே உனக்கு பகையாகி
இல்லாது ஆனாயே
பெற்றோரும் பார்க்க நீ
பெற்றவரும் தவிக்க
எங்கே போனாயோ நீ
எப்படி பிரிந்தாயோ
உலக வாழ்க்கை
உவர்ப்பென துறந்தாயோ
மண்ணுலக கடமை ஆற்ற
விண்ணுலகம் சென்றாயோ
எங்கே நீ சென்றாலும்
எங்களுள் நீ இருப்பாய்
என்னறுமை மைநியே
இனியேனும் நீ மகிழ்ந்திருப்பாய்!!!!!!
-
கொழுந்தன்
-
22nd August 2015, 08:17 PM
#528
Senior Member
Platinum Hubber
mmm...A touching tribute!
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
14th November 2015, 01:40 PM
#529
Senior Member
Senior Hubber
இறை கிறுக்கனின் பார்வையில்
ஒன்றே இறை என்ற
மறைகளில் குறை உண்டோ
புரிதலின் குறை
புனிதத்தின் குறையாமோ
இறையை எடுத்துகாட்ட
வழியில்லை எனினும்
மனிதனின் கண்டுபிடிப்பை(உருவாக்கவில்லை)
இனைத்து பார்க்கிறேன்
மின்சாரம் இறைப்போல்
நிறமற்றது உருவற்றது
உயிருள்ளது அளர்பரியது
உணர மட்டுமே முடியும்
மின்சாரமே முதன்மை
அதனால் மின்சாதனம்
பொய்யென ஆகிடுமோ
மின்சாரம் இல்லா
மின்சாதனமே பொய்
மின்சாரம் ஒன்றே
அதன் பயன்
மின்சாதனத்தை பொருத்தே
வினை வெளிப்படும்
மின்சார நுகர்தலில்(உருவாக்கவில்லை)
பல விதம் உண்டு
காற்றில் நீரில்
கடலில் சூரியனில்
எதில் எடுத்தாலும்
அதன் சுயம் ஒன்றே
மின்சாதனம் பொய்யென்பாரும்
மின்சாதனமே மெய்யென்பாருமே
மிகுதியாய் உளர்
கிறுக்கனின் பார்வையில்....
-
கிறுக்கன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
16th November 2015, 02:17 PM
#530
Senior Member
Platinum Hubber
அருமையான, பொருத்தமான உவமானம்! நல்ல கருத்து!
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
Bookmarks