Results 1 to 10 of 1769

Thread: Tamil Cinema Box Office

Threaded View

  1. #11
    Member Devoted Hubber maniram_1234's Avatar
    Join Date
    Nov 2009
    Location
    chennai
    Posts
    30
    Post Thanks / Like
    அஜித் தான் தற்போது இருக்கிற ஹீரோக்களில் அழகானவர், கிங் ஆப் ஓபனிங், மாஸ் ஹீரோ இப்படி பல பட்டங்கள் அஜித்திற்கு உண்டு. அதேபோல் விஜய் நடனம், காமெடி, நடிப்பு, மாஸ்ஓபனிங் என்று எல்லாவற்றிலும் தனித்திறமை கொண்டவர். இவரை போன்று யாரும் நடிக்க முடியாது என்று தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி சூப்பர் ஸ்டார்கள் மற்றும் முன்னணி நடிகர்களின் பாராட்டுக்களைப் பெற்ற பெருமை இவருக்கு உண்டு.

    இவர்கள் படங்கள் ஓடுவது எப்படி?

    அஜித்திற்கு ரசிகர்கள் ஒரு கோடிக்கும் மேல் என்று வைத்துக்கொள்வோம். அந்த ஓரு கோடி பேருமே முதல் இரண்டு மூன்று வாரங்களில் படம் பார்க்க முந்துவார்கள். அதனால் பட வெளியீடு நாளில் கூட்டம் அள்ளும். ஆனால் ரசிகர்கள் பார்த்த பின் நடுநிலையாளர்கள், குடும்பத்தோடு செல்பவர்கள், அஜித் படத்திற்கு செல்வது அளவாக தான் இருக்கும். படம் ரிசல்ட் பார்த்தே வருவார்கள். அதனால் நான்காம் ஐந்தாம் வாரத்திலேயே கூட்டம் அடங்கிவிடும். ரசிகர்கள் ஏராளம் என்பதால் முதல் மூன்று வாரத்தில் படத்திற்கு செலவு செய்த தொகை வசூலாகிவிடும்.

    இதில் விஜய் படங்கள் வேறு மாதிரி. இவருக்கும் ரசிகர்கள் ஒரு கோடிக்கும் மேல் இருக்கின்றனர் என்று வைத்துக்கொள்வோம். முதல் நாட்களில் முக்கால் வாசி ரசிகர்கள் பார்த்து விடுவார்கள். எப்போதுமே விஜய் படத்திற்கு தான் நடுநிலையாளர்கள் குடும்பத்தோடு வருவது அதிகம். காரணம் நிச்சயமாக பாட்டு, காமெடி என அனைத்தும் இருக்கும்.

    அதிலும் சில படங்கள் ஆக்சன், தெறி, மாஸ் ஆக இருப்பதால் விஜய் படங்கள் 100 கோடியை தாண்டிவிடுகின்றது. இதிலும் 12 நாட்களில் 100 கோடி கடந்து சாதனை படைத்த கத்தி படம் குறிப்பிடத்தக்கது. தமிழில் மட்டுமே 2 முறை 180 கோடி மேல் வசூல் செய்த பெருமை விஜய்க்கு உண்டு.

    இவ்விருவரின் ஹிட் படங்கள்:

    இருவரின் படங்களையும் மொகா ஹிட், சூப்பர் ஹிட், சுமார், பிளாப் என பிரித்து கொள்வோம். சரி ஹிட் படங்களில் பலர் வேறு படலாம். ஏன்.? சிலர் ஒரு படத்தை ஹிட் என்பார்கள். சிலர் அது பிளாப் படம் என்பார்கள். ஆனால் இதுதான் உண்மை நிலவரம்.

    மெகா ஹிட் படங்கள் - விஜய்

    1.கத்தி

    2. துப்பாக்கி

    3.போக்கிரி

    4.கில்லி

    மெகா ஹிட் படங்கள் - அஜித்

    1.மங்காத்தா

    2. தீனா

    சூப்பர் ஹிட் படங்கள் - விஜய்

    1.பூவே உனக்காக

    2. லவ் டுடே

    3.காதலுக்கு மரியாதை

    4. பிரெண்ட்ஸ்

    5. திருப்பாச்சி

    6. குஷி

    7. துள்ளாத மனமும் துள்ளும்

    8. சிவகாசி

    9. மதுர

    10. திருமலை

    11. வேலாயுதம்

    12.காவலன்

    13. நண்பன்

    14. புலி

    சூப்பர் ஹிட் படங்கள் - அஜித்

    1. ஆசை

    2. காதல் கோட்டை

    3. வாலி

    4. அமர்க்களம்

    5. வரலாறு

    7. வில்லன்

    8. பில்லா

    9. ஆரம்பம்

    10. வீரம்

    11. உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்

    ஹிட் படங்கள் - விஜய்

    1. ரசிகன்

    2. ஒன்ஸ் மோர்

    3. நேருக்கு நேர்

    4. நினைத்தேன் வந்தாய்.

    5. பிரியமானவளே

    6. ஆதி

    7. வேட்டைக்காரன்

    8. மின்சார கண்ணா

    9. புதிய கீதை

    10. கண்ணுக்குள் நிலவு

    ஹிட் படங்கள் - அஜித்

    1. வான்மதி

    2. கல்லூரி வாசல்

    3. சிட்டிசன்

    4. காதல் மன்னன்

    5. முகவரி

    6. பூவெல்லாம் உன் வாசம்

    7. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

    8. அவள் வருவாளா

    9. இங்லீஷ் விங்லீஷ்

    10. என்னை அறிந்தால்

    சுமார் படங்கள் - விஜய்

    1. ப்ரியமுடன்

    2. பத்ரி

    3. யூத்

    4. பகவதி

    6. ஷாஜஹான்

    7. சச்சின்

    8. அழகிய தமிழ் மகன்

    9. தமிழன்

    10. வசீகரா

    11. குருவி

    12. விஷ்ணு

    சுமார் படங்கள் - அஜித்

    1. அமராவதி

    2. இரட்டை ஜடை வயசு

    3. நீ வருவாய் என

    4. ஆனந்த பூங்காற்றே

    5. திருப்பதி

    Flop படங்கள் - விஜய்

    1. நாளைய தீர்ப்பு

    2. செந்தூர பாண்டி

    3. தேவா

    4. ராஜாவின் பார்வயிலே

    5. சந்திரலேகா

    6. கோயம்புத்தூர் மாப்பிள்ளை

    7. வசந்த வாசல்

    8. மாண்புமிகு மாணவன்

    9. செல்வா

    10. காலமெல்லாம் காத்திருப்பேன்

    11. நிலாவே வா

    12. என்றென்றும் காதல்

    13. நெஞ்சிநிலே

    14. உதயா

    15. சுக்ரன்

    16. பந்தயம்

    17. வில்லு

    18. சுறா

    19. ரௌடி ராத்தோர்

    20. தலைவா

    Flop படங்கள் - அஜித்

    1. என் வீடு என் கணவர்

    2. பிரேம புஸ்தகம்

    3. பாசமலர்கள்

    4. பவித்ரா

    5. ராஜாவின் பார்வயிலே

    6. மைனர் மாப்பிள்ளை

    7. நேசம்

    8. பகைவன்

    9. உயிரோடு உயிராக

    10. தொடரும்

    11. உன்னை கொடு என்னை தருவேன்

    12. சாம்ராட் அசோகா

    13. ரெட்

    14. ராஜா

    15. என்னை தாலாட்ட வருவாளா

    16. ஆஞ்சநேயா

    17. ஜனா

    18. ஜி

    19. ஆழ்வார்

    20. உல்லாசம்

    21. ராசி

    22. ஏகன்

    23. அசல்

    24. பில்லா-2

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •