
Originally Posted by
goundar_strike
மைக் புடிச்சதும் வாய்க்கு வந்தபடி பேசவேண்டியது ... அப்புறம் போதை தெளிஞ்சதும் கால்ல விழவேண்டியது...
ஆனா பாருங்க, கால்ல விழாத கட்சியோ, ஆளோ ஒருத்தர் பாக்கி கிடையாது.. பாரபட்சம் பாக்காம காலில் விழும் தலீவர் எங்கள் sooobarrrr staru
Bookmarks