Quote Originally Posted by sakaLAKALAKAlaa Vallavar View Post
அண்ணாத்தை இப்படித்தான், ஈழப்போருக்கு எதிரான கண்டன நிகழ்ச்சிக்கு போனாரு. அவனவன் உசுர கொடுத்தும் கண்ணீர் விட்டு, கடுங்கோபத்துடனும் பேசிட்டிருக்காங்க, அண்னாத்த மைக்க புடிச்சோண்ணே “இந்த விழாவிற்கு வருகை தந்திருக்கும்.......”ன்னு ஆரம்பிக்கிறாரு சுத்தி உள்ளவங்கல்லாம் கொலவெறியோட பாக்க, உடனே சுதாரிச்சி மாத்தி பேசுறாரு... இந்த லட்சணத்துல தான் இருக்கு நிலமை...
Sometimes people blabber when under pressure. Cant help it.