-
22nd November 2015, 12:42 AM
#11
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Munsamy
Prove it. Did you get that from your favorite fake twitter handles ?
ரஜினியே வந்து சொன்னாலும் நீங்க ஏத்துக்கபோறதில்ல. ஏற்கனவே சுட்டி குடுத்தேன், http://patrikai.com/%E0%AE%9A%E0%AE%...E%B5%E0%AE%BF/
அதை படிக்கிற பழக்கமும் இல்ல, 2004ல என்ன நடந்துச்சின்னு கவனிக்கவும் இல்ல. ஊருக்கே தெரிஞ்ச விஷயத்துக்கு ப்ரூஃப் வேணுமாம் ப்ரூஃப்! அதான் நீங்க ஒரிஜினல் ஐடில இருக்கப்ப சொன்னேனே, உங்களுக்குல்லாம் ரஜினி பத்தியே ஒண்ணும் தெரியாதுன்னு! இதுல கமல் பத்தி வேற பேசுறீங்க!!
-
22nd November 2015 12:42 AM
# ADS
Circuit advertisement
Bookmarks