Quote Originally Posted by Munsamy View Post
Sometimes people blabber when under pressure. Cant help it.


கமல் குடிச்ச மாதிரி நடிக்கிறாரு. அப்படியேன்னாலும் இன்னிவரை ஸ்ராங்கா ஆரோக்கியமா இருக்காரு. ஓவரா குடிச்சி கிட்னி ஃபெயிலியர் ஆகி சிங்கப்ப்பூர் போய் ஆபரேஷன் செஞ்சிட்டு வரலை.