-
22nd November 2015, 01:15 AM
#1541
Originally Posted by
shwas
but his fans have vaytherichal abt kamal
Sorry...nothing like that. He could never threaten the BO supremacy of rajini.
Even when he got critical acclaim and positive reviews he was losing at BO....so no concerns about kamal. Harmless little fellow.
He didn't even harm the BO success of Ajith's latest masala crap.
-
22nd November 2015 01:15 AM
# ADS
Circuit advertisement
-
22nd November 2015, 01:15 AM
#1542
Junior Member
Devoted Hubber
Originally Posted by
thamiz
இதெல்லாம் ரொம்ப ஓவர் சார்.
கொஞ்சம் கவனமாக எழுதவும்.
u brought up silk via ur proxy... so get it back
-
22nd November 2015, 01:16 AM
#1543
Senior Member
Diamond Hubber
Originally Posted by
thamiz
உங்காளு போனா எல்லாரும் பயந்து ஓடிடுறானுகள்னா அதுக்கு ரஜினி என்ன செய்வாரு? அவரு போற இடமெல்லாம் மக்கள் அலை மோதுறாங்க.. அவரால முடிஞ்சத செய்றாரு.
ஆமாமா. எத்தனையோ வாட்டி மலேசியா போய் இருக்காரு ஆனா அப்பல்லாம் பைலட்ட்ட கூட விடாம தொறத்தி ஒக்காறவச்சி செல்ஃபி ல்லாம் எடுத்துக்கலை. இந்த வாட்டி தான், கபாலி பப்ளிகுட்டிக்காக இப்படி அலையுறார். பாத்ரூம் ட்ரெஸ்லயே செல்ஃபி எடுத்துக்குறார்..
-
22nd November 2015, 01:16 AM
#1544
Junior Member
Devoted Hubber
masala crap of ajith a.. adei rajini vazhkaiye andha crap la dhaan da
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
22nd November 2015, 01:16 AM
#1545
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
sakaLAKALAKAlaa Vallavar
அதெல்லாம் ரஜினி பக்காவா பண்ணிட்டார். சிங்காரவேலன் மற்றும் இதர வினியோகஸ்தர்கள் தியேட்டர் அதிபர்களுக்கு நஷ்ட ஈடு தராம ஏமாத்த, தாணு கால்ல விழுந்து கால்ஷீட்டும் குடுத்து கபாலில நடிச்சிட்டிருக்கார். we dont know.
ஆமா உங்களுக்கும் தாணுவுக்கும் என்ன வாய்க்கால் தகறாறு. அதெல்லாம் ஆளவந்தான் காலத்திலேயே முடிஞ்சு போச்சுனு நெனச்சேன். ஏன் இன்னும் தாணு மேலே இப்படி ஒரு காண்டு?
This is a very big world!
-
22nd November 2015, 01:17 AM
#1546
Senior Member
Diamond Hubber
இப்டியே போனா ராமாவரம் தோட்டத்தையும் இழுக்கணும் போல! (ஆனா அந்த சீன் தான் வீரம் படத்துக்கு இன்ச்பிரேசன்! அப்பவே குரு தான்! )
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
22nd November 2015, 01:17 AM
#1547
Originally Posted by
shwas
I am really sorry for not replying to this fake photoshop pic. And thanks for posting it again and again.
Good job.
-
22nd November 2015, 01:18 AM
#1548
Senior Member
Diamond Hubber
Originally Posted by
thamiz
ஆமா உங்களுக்கும் தாணுவுக்கும் என்ன வாய்க்கால் தகறாறு. அதெல்லாம் ஆளவந்தான் காலத்திலேயே முடிஞ்சு போச்சுனு நெனச்சேன். ஏன் இன்னும் தாணு மேலே இப்படி ஒரு காண்டு?
அந்தாளுக்கு தான் கமல் மேல காண்டு. உத்தமவில்லன் ஓப்பனிங் வசூலை டிஸ்டர்ப் செஞ்சது அந்தாளு தான். ஆனா இதையும் ரஜினியையும் நாங்க முடிச்சு போடலை.
-
22nd November 2015, 01:18 AM
#1549
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
sakaLAKALAKAlaa Vallavar
ஆமாமா. எத்தனையோ வாட்டி மலேசியா போய் இருக்காரு ஆனா அப்பல்லாம் பைலட்ட்ட கூட விடாம தொறத்தி ஒக்காறவச்சி செல்ஃபி ல்லாம் எடுத்துக்கலை. இந்த வாட்டி தான், கபாலி பப்ளிகுட்டிக்காக இப்படி அலையுறார். பாத்ரூம் ட்ரெஸ்லயே செல்ஃபி எடுத்துக்குறார்..
அவரு செல்ஃபி எடுத்தால் உங்களுக்கு ஏன் எரியுது? னு எனக்கு இன்னும் புரியலை, சகலா!
This is a very big world!
-
22nd November 2015, 01:19 AM
#1550
Originally Posted by
sakaLAKALAKAlaa Vallavar
இப்டியே போனா ராமாவரம் தோட்டத்தையும் இழுக்கணும் போல! (ஆனா அந்த சீன் தான் வீரம் படத்துக்கு இன்ச்பிரேசன்! அப்பவே குரு தான்!
)
You can talk about whatever you want. You have to.
You somehow have to vent out your frustration of losing consistently at BO.
You have to talk about all such things to feel better. Pls go ahead.
Bookmarks