-
26th November 2015, 10:20 PM
#11
Senior Member
Seasoned Hubber
தில்லானா மோகனாம்பாள் திரைக்காவியத்தைப் பற்றிய திறனாய்வுகள், விமர்சனங்கள், ஏராளமாக, அவ்வப்போது நம் திரிகளில் விவாதிக்கப்பட்டு வருவதால் அவை இங்கே இடம் பெறவில்லை. என்றாலும் இத்திரைக்காவியத்தைப்பற்றி ஏற்கெனவே நம்முடைய மய்யத்தில் கருத்துரைகளைப் பகிர்ந்து கொண்டுள்ள நண்பர்கள் அவற்றை இங்கே மீள்பதிவு செய்யக் கோருகிறேன். இதுவரை எழுதாதவர்கள் அல்லது புதிய தலைமுறை ரசிகர்கள், தங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளவும் வேண்டுகோள் விடுக்கிறேன்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
26th November 2015 10:20 PM
# ADS
Circuit advertisement
Bookmarks