Page 7 of 400 FirstFirst ... 567891757107 ... LastLast
Results 61 to 70 of 3996

Thread: Makkal Thilagam MGR Part -19

  1. #61
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like


    NALLORGAL POTRUM UTHAMA THALAIVAR

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #62
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இதயம் சிந்துதே ரத்தக்கண்ணீர் !
    ========================
    புரட்சித்தலைவர் எம்ஜியார் தலைமையில் ஆட்சி
    அமைந்த பிறகு , அய்யா பெரியாரின் நூற்றாண்டு
    விழா ஆண்டு முழுவதும் கொண்டாடப்படும் என்று
    அறிவித்து , அய்யா நூற்றாண்டு தொடக்க விழாவில்
    ஈரோட்டை தலைநகராகக்
    கொண்டு , ' பெரியார் மாவட்டம் ' என்ற பெயரில்
    புதிய மாவட்டம் அமைத்தார் எம்ஜிஆர் .
    அய்யாவின் சீர்திருத்த
    தமிழ் எழுத்துக்கள் சட்ட வடிவம் ஆக்கப்பட்டது .
    காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தடை செய்யப்பட்ட
    ' பெரியாரின் பொன்மொழிகள் ' என்ற நூலுக்கு
    தடை நீக்கப்பட்டது .
    அய்யாவின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும்
    பிரம்மாண்டமான ' ஒளி - ஒலிக் காட்சி ' நாடு
    முழுதும் அரசால் நடத்தப்பட்டது . ஒவ்வொரு
    மாவட்டத் தலைநகரிலும் அய்யாவின் பொன்மொழிகள்
    பொறித்த கல்வெட்டுகளை அரசே அமைத்து , முதல்வர் எம்ஜியாரே திறந்து வைத்தார் .\
    புரட்சித்தலைவரின் இத்தனை அரிய செயல்களுக்கும் உறுதுணையாய் இருந்து ஆலோசனை கூறியவர் அண்ணன்
    தங்கராசு .அப்போது வ.வே.சு.அய்யரின் நூற்றாண்டு விழா வந்தது . சிலர் ஆலோசனை கூற திருச்சி வரகனேரியில் உள்ள , அவரின் இல்லத்தை , அரசு சார்பில் நினைவு இல்லம்
    ஆக்கப்படும் என்று அறிவித்த தலைவர் , அந்தப் பகுதியில்
    இருந்த திருச்சி - தஞ்சை சாலைக்கு , வ.வே.சு.அய்யர் சாலை என்று பெயர் சூட்டப்படும் என்றும் அறிவித்து விட்டார்
    . அண்ணன் திருவாரூர் தங்கராசு அவர்கள் வ.வே.சு.அய்யரின் , உண்மையான உருவத்தை ( சேரன்மாதேவி குருகுலத்தில்
    நடந்த நிகழ்வுகள் ) எடுத்துக் கூறினார் .
    உண்மையை உணர்ந்த எம்ஜியார் , அதை அறிவித்ததோடு நிறுத்தி விட்டார் , அரசாணை பிறப்பிக்கவில்லை .
    இன்றும் தஞ்சை சாலை என்றுதான் உள்ளது . இப்படி அய்யாவின் பல கொள்கைகளுக்கு சட்டவடிவம் தந்த மக்கள் திலகத்துக்கு , ஆலோசனை கூறி ,உறுதுணையாய் நின்றவர் ' பகுத்தறிவுத் திலகம் ' அண்ணன் திருவாரூர் தங்கராசு அவர்கள்.

    COURTESY CHANDRAN VEERASAMY FB


  4. Likes orodizli liked this post
  5. #63
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சிவாஜி பேரன் விக்ரம் பிரபுவுக்கு எம்ஜிஆர் விருது வழங்கப்பட்டது. எம்.ஜி.ஆர், சிவாஜி அகாடமியின் சினிமா விருதுகள் வழங்கும் விழா சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. சினிமா துறையைச் சேர்ந்த பலருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. இதில் விக்ரம் பிரபுவுக்கும் விருது வழங்கப்பட்டுள்ளது. கும்கி, இவன்வேறமாதிரி, அரிமாநம்பி, சிகரம்தொடு, வெள்ளக்கார துரை மற்றும் இது என்ன மாயம் ஆகிய எல்லாப் படங்களிலும் படத்துக்குப் படம் மாறுபட்ட வேடங்களில் நடித்து வரவேற்புப் பெற்றதற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

    சிவாஜியின் பேரனான விக்ரம் பிரபுவுக்கு எம்.ஜி.ஆர் விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விக்ரம் பிரபு கூறுகையில், "இந்த எம்,ஜி.ஆர்.விருதை பெறுவதில் மிகவும் பெருமையடைகிறேன். எனது தாத்தாவும், எம்.ஜி.ஆரும் நல்ல நண்பர்களாக இருந்தனர். ஒரு முறை என தந்தையே கூறியுள்ளார். அவரது படங்களைப் பார்த்து விட்டு எம்.ஜி.ஆர். எப்படியெல்லாம் பாராட்டுவார் என்று. எங்களது குடும்பம் எம்.ஜி.ஆருடன் பரஸ்பரம் அன்பு, பாசத்தைப் பகிர்ந்து கொண்டவர்கள் என்ற நிலையில் எனக்கு இந்த விருது மகிழ்ச்சியை அளிக்கிறது," என்றார். இந்த எம்ஜிஆர் - சிவாஜி விருது ஆண்டுதோறும் ஜனவரி முதல் நாளன்று மாலை வி4 எண்டர்டெயின்மென்ட் அமைப்பால் வழங்கப்பட்டு வருகிறது.

    Read more at: http://tamil.filmibeat.com/awards/mg...on-038270.html

  6. #64
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    சமீபத்தில் புதுச்சேரியில் நண்பரின் திருமணத்திற்கு கர்நாடக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மக்கள் திலகத்தின் தீவிர ரசிகரும், தலைவரின் பெயரில் அறக்கட்டளை வைத்திருப்பவருமான திரு. முனியப்பா அவர்கள் வந்திருந்தபோது எடுத்த படம்



    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
    Last edited by kaliaperumal vinayagam; 5th January 2016 at 06:38 PM.

  7. Likes oygateedat liked this post
  8. #65
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  9. #66
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    So many wishes to our Makkalthilagam thread viewers & followers for several postings registers...

  10. #67
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    Makkalthilagam follower mr. Bhaskaran crosses 601 postings here... Sweet wishes to yoy sir... Advance Greetings to mr. Muthaiyan ammu sir, for very soon he will reach 10001 - postings...

  11. #68
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Congratulations SUHARAM.. .
    700 postings.

  12. #69
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    7.1.2016
    Actress B. saroja devi.
    Wish you a Happy Birth day madam.

  13. #70
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like


    மக்கள் திலகத்தின் தீவிர பக்தரும்
    எனது அன்பு நண்பருமான
    சைதை திரு ராஜ்குமார் இன்று இறைவனடி சேர்ந்தார்.
    அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
    இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.


    எஸ். ரவிச்சந்திரன்
    Last edited by ravichandrran; 6th January 2016 at 08:52 PM.

Page 7 of 400 FirstFirst ... 567891757107 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •