Results 1 to 10 of 4010

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 17

Threaded View

  1. #11
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

    இனிய நண்பர் நெய்வேலியார் அவர்களுக்கு

    மிக்க நன்றி சார் ! Special photo என்று பதிவு செய்ததற்கு !


    தாங்கள் நலம் அறிய ஆவல். அனைவரும் நலம் என்றே நினைக்கிறன் !

    இந்த ராஜா திரையிட முற்படுவதற்குள் எத்தனை சவால்களை சதிகளை சந்திக்க நேர்ந்தது என்பதனை நாம் நேரில் சந்திக்கும்போது தங்களிடம் விளக்குகிறேன் !

    But god is always great !!

    ஞாயிறு மாலைக்காட்சி வழக்கம் போல என்னை போல் ஒருவன் , வெள்ளை ரோஜா வசந்த மாளிகை வெளியிட்டபோது அரங்கு நிறைவு ஏற்பட்டதுபோல அரங்கு நிறைவு ஏற்பட்டது !

    Do you know under what circumstances ?

    கெய்டி திரை அரங்கு இருக்கும் இடத்திற்கு அருகில் நான்கு திரை அரங்குகள் உள்ளன. அங்கு டிக்கெட் விலை 25 & 30. திரையிடப்பட்ட படங்கள் சமீபத்தில் வெளிவந்த 1) ரஜினி முருகன் 2) தாரை தப்பட்டை 3) சேதுபதி 4) மிருதன்

    ஆனால் நேற்று மாலைக்காட்சி அரங்கு நிறைவு கண்டது நடிகர் திலகத்தின் ராஜா மட்டுமே !

    நீங்கள் கூறுவது போல ராஜான்னா ராஜாதான் !

    He made the foul players lose their own respect in this regard & exposed their bad attitude to the concerned !!!!


    Rks
    Last edited by RavikiranSurya; 22nd February 2016 at 09:17 PM.

  2. Thanks Russellmai, vasudevan31355 thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •