தேன் மலர் கன்னிகள் மாறனை நேசிக்கும்மோகமென்ற தேன் கண்டேன்..ஓ..அதில் துளி மட்டும் துளிமட்டும் நான் குடித்தேன்.. நைஸாக் காதலைச் சொல்கிறாங்க தானே..ஆனால் பாடல் சிலோன் ரேடியோவில் கேட்ட போது ஏதோ சிங்களப்பாட்டுன்னு நினைச்சேன்..பாத்தாக்க மதனோற்சவத்தோட டப்பாமில்ல..ஹீரோயின் ஜரீனா வஹாப் பாமே உண்மையா..(எக்ஸ்பெக்டிங்க் பக்கெட்ஸ்)




Reply With Quote
Bookmarks