-
28th February 2016, 02:30 PM
#1991
Junior Member
Veteran Hubber
From GG Island with Love!
Nostalgia on the Second to None GG!
அமரர் ஜெமினி கணேசன் அவர்களின் நெருங்கி வரும் நினைவு நாள் நினைவலைகள் !
Part 1/1.4
Addendum to Missiammaa!
Jamuna sprinkling Nuts onto the Comedy Chachobar!!
In this hilarious comedy the then upcoming beauty queen Jamuna too made ripples by way of her innocence and a sort of infatuation over GG deriving the rivalry of Savithri....finally the knot of Savithri-Jamuna relationship unfolds! Joy and mirth floats in Jamuna scenes!
நிலை மாறிடும் ஆண்களுடன் நெருங்காமலே பழகிட தெரிந்து கொள்ளனும் பெண்ணே !
GG's responsive facial expressions are simply superb and lovely!!
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
28th February 2016 02:30 PM
# ADS
Circuit advertisement
-
28th February 2016, 08:51 PM
#1992
Senior Member
Senior Hubber
ஹாய் ஆல்.. செளக்கியமா.. வந்ததுக்கு ஒரு சிலோன் ரேடியோவில் கேட்ட் பாட் கேட்கலாமா..
வித்தூ வின்செண்ட்டாம் படம் உன்னைச் சுற்றும் உலகமாம்..கேள்விப் பட்டதில்லையே.. வின்சென் ட் ஒளிப்பதுவு செய்பவர் தானே..
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
28th February 2016, 08:55 PM
#1993
Senior Member
Senior Hubber
தேன் மலர் கன்னிகள் மாறனை நேசிக்கும்மோகமென்ற தேன் கண்டேன்..ஓ..அதில் துளி மட்டும் துளிமட்டும் நான் குடித்தேன்.. நைஸாக் காதலைச் சொல்கிறாங்க தானே..ஆனால் பாடல் சிலோன் ரேடியோவில் கேட்ட போது ஏதோ சிங்களப்பாட்டுன்னு நினைச்சேன்..பாத்தாக்க மதனோற்சவத்தோட டப்பாமில்ல..ஹீரோயின் ஜரீனா வஹாப் பாமே உண்மையா..(எக்ஸ்பெக்டிங்க் பக்கெட்ஸ் )
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
28th February 2016, 09:10 PM
#1994
Senior Member
Senior Hubber
சரி சரி கொஞ்சம் விளையாடலாம்..
செண்டுமல்லிப் பூப்போல் அழகிய பந்து.. கமல் சுஜாதா..படம் இதயமலராமில்ல.. ஹையா..சி.செ வந்து ஜெமினி டைரக்ட் பண்ண டீடெய்ல்ஸ் தருவாரே
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
28th February 2016, 09:54 PM
#1995
Junior Member
Diamond Hubber
200வது பக்கத்திற்கு 200வது படத்தில் இருந்து ஒரு பாடல். "Thirumaalin Thirumaarbil" | Thirisoolam | Sivaji:
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
28th February 2016, 09:56 PM
#1996
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
chinnakkannan
தேன் மலர் கன்னிகள் மாறனை நேசிக்கும்மோகமென்ற தேன் கண்டேன்..ஓ..அதில் துளி மட்டும் துளிமட்டும் நான் குடித்தேன்.. நைஸாக் காதலைச் சொல்கிறாங்க தானே..ஆனால் பாடல் சிலோன் ரேடியோவில் கேட்ட போது ஏதோ சிங்களப்பாட்டுன்னு நினைச்சேன்..பாத்தாக்க மதனோற்சவத்தோட டப்பாமில்ல..ஹீரோயின் ஜரீனா வஹாப் பாமே உண்மையா..(எக்ஸ்பெக்டிங்க் பக்கெட்ஸ்
)
kaNNa: Here is the original version of தேன் மலர் கன்னிகள்...
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
28th February 2016, 11:25 PM
#1997
Senior Member
Senior Hubber
thanks ragadevan..details vaenumE...
-
29th February 2016, 03:40 AM
#1998
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
chinnakkannan
thanks ragadevan..details vaenumE...
You asked for it, and you got it! Don't complain about the length of my posting!
Madanolsavam was a 1978 Malayalam masala movie which was a box-office super hit starring Kamal Hasan
and Zarina Wahab in lead roles. Salil Chowdhury’s music was one of the keys to the movie’s success.
The movie was dubbed into Tamil as Paruva Mazhai, Telugu as Amara Prema, and Hindi as Dil Ka Saathi Dil. All songs
were super hits in Malayalam, and were dubbed into the other versions too. Salilda also reused the tunes in Bengali
and other language movies. All Malayalam versions are available on YouTube, but only a few of the other versions
are available on video.
I will post the Malayalam videos and the Tamil audio versions of the songs here:
“maada praavE vaa…” (KJY)
maadapuraavE vaa… (Tamil audio)
http://www.salilda.com/songs/film/ta...adappurave.mp3
“sandhyE kaNNeerethenthE sandhyE…” (S. Janaki)
angE sengathir saaynthaal ange… (Tamil audio)
http://www.salilda.com/songs/film/ta...azhai/ange.mp3
“ee malar kanyakaL…” (S. Janaki)
thEnmalar kannigaL… (Tamil audio)
http://www.salilda.com/songs/film/ta.../thenmaler.mp3
“saagaramE saanthamaaka nee…” (KJY)
kaalamagaL mEdai naadagam… (Tamil audio)
http://www.salilda.com/songs/film/ta.../kalamagal.mp3
“mElE poomala…” (KJY & Sabita Chowdury)
kaadal sangamE… (Tamil audio - KJY & S. Janaki)
http://www.salilda.com/songs/film/ta...al_sangame.mp3
“nee maayum nilaavO…” (KJY)
nee thEyum nilaavO en aathmaavin kaNNeerO… (Tamil audio)
http://www.salilda.com/songs/film/ta...ee_theeyum.mp3
Last edited by raagadevan; 1st March 2016 at 12:16 AM.
-
Post Thanks / Like - 2 Thanks, 2 Likes
-
29th February 2016, 10:16 AM
#1999
Senior Member
Senior Hubber
குட்மார்னிங்க் ஆல்..
ராகதேவன்..வாவ்.. தாங்க்ஸ் ஃபார் ஆல் த பாட்டூஸ்..வீட் போய்க் கேக்கறேன்..படம் எப்படி இருக்கும் பார்த்திருக்கிறீர்களா..
-
29th February 2016, 10:07 PM
#2000
Senior Member
Senior Hubber
ராகதேவன்..அனைத்துப்பாடல்களையும் பார்த்தேன் கேட்டேன்..வெகு அழகு..தாங்க்ஸ்..பருவமழை தமிழ்ப்படம் கிடைக்கவில்லை..
Bookmarks