/அதனை மரபின் நீட்சியுடன்,திசைகளின் புது வரவின் எழுச்சியை இணைத்து சாதித்த அதிசயத்தை விஸ்தாரமாக எழுத உள்ளேன்.// எழுதுங்கள் கோபால்.. பட் ச்சும்மா கோபித்துக் கொண்டு பாதியில் நிறுத்தலாகாது..திசைகளின் புதுவரவின் எழுச்சி என்றால் எதைக் குறிப்பிடுகிறீர்கள்.. ஓ..அடுத்த அத்தியாயத்தில் சொல்வீர்கள் தானே![]()
Bookmarks