-
23rd March 2016, 04:06 PM
#11
Junior Member
Regular Hubber

Originally Posted by
puratchi nadigar mgr
இந்தாளுதான் சமீபத்துல கூண்டுக்கிளியில் இன்னொரு நடிகரை கதாநாயகன் என்று சொல்லி ஒரு பத்திரிக்கையிள் எழுதினான். இப்போது அந்தப் படத்தில் நாயகனாவும் வில்லானாகவும் அந்த நடிகர் நடித்தததாக இந்தப் பத்திரகையில் சொல்றான். திருப்பியும் அடுத்த பக்கமே கதாநாயகன் என்கிறான். அப்படி என்றால் படத்தில் புரட்சித் தலைவர் என்ன வேசத்தில்தான் நடிச்சார்? கணவர் தங்கராஜ் வேசத்தில் நடிச்சாராம்.
டைட்டிலில் ஒரு சேர பெயர் காட்டினார்களாம். சதாரண நடிகர் என்றால் ஏன் அதிலும் முதலில் புரட்சித் தலைவர் பேர் போட்டார்கள்? மந்திரி குமாரி, மர்மயோகி, சர்வாதிகாரி, என்தங்கை படங்கள் வெற்றியால் அப்போதே புரட்சித் தலைவர் சூப்பர் ஸ்டார். அவர் கதாநாயகன் என்ற உண்மையை ஒப்புக்க கோன தயாளனுக்கு மனமில்லை.
நாம் படத்தின் தோல்வியால் வருந்தி நின்ற புரச்சி தலைவருக்கு ராமண்ணா வாய்ப்பு கொடுத்தாராம். மக்கள் திலகத்துக்கு கையில் படங்கள் இல்லையம்.கூண்டுக்கிளிக்கு முதல் மாதாம் மலைக்கள்ளன் படம் வந்து சூப்பராக ஓடிக் கொண்டிருந்தது. அதற்கு முன்பே ஜெனோவா வெற்றிப்படம்.
கோன தயாளன் என்பவன் தயங்காமல் பொய் சொல்கிறான். போறாமய் புடிச்ச பசங்க
புரட்சித் தலைவர் பட பட்டியல்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
23rd March 2016 04:06 PM
# ADS
Circuit advertisement
Bookmarks