-
23rd March 2016, 04:52 PM
#2691
Junior Member
Diamond Hubber
இந்த உலகிலேயே ரசிகர் கூட்டத்தால் முதல் முதலாக தன்னுடைய அபிமான தலைவரின் நூற்றாண்டு விழா எடுத்து சிறப்பித்து அதிலும் நாம் தான் முதல் இடத்தை தக்க வைத்துகொண்டோம் . விழா எடுத்த ரத்தத்தின் ரத்தங்களுக்கு கோடி நன்றி

Originally Posted by
puratchi nadigar mgr
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கடந்த ஞாயிறு அன்று (20/03/2016) காலை 10 முதல் இரவு 10 மணி வரை இடைவிடாது , சென்னை காமராஜர் அரங்கில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. புகைப்படங்களின் தொகுப்பு , நமது
நண்பர்களின் பார்வைக்கு.

-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
23rd March 2016 04:52 PM
# ADS
Circuit advertisement
-
23rd March 2016, 04:54 PM
#2692
Junior Member
Diamond Hubber
மன்னாதி மன்னன் திரையில் மட்டும் அல்ல அரசியலிலும்

Originally Posted by
esvee
1977- சட்ட சபை தேர்தல் .
மதுரை மாவட்டம்
மதுரை மாவட்டத்தில் இருந்த 22 சட்ட சபை தொகுதிகளில் அதிமுக மட்டும் 16 தொகுதிகளை வென்றது .
1.பெரியகுளம் .
2.தேனி .
3.போடிநாயக்கனூர் .
4.கம்பம் .
5,ஆண்டிப்பட்டி .
6.சேடப்பட்டி
7.திருமங்கலம்.
8.நிலக்கோட்டை
9.சோழவந்தான்
10.திருப்பரங்குன்றம்.
11.மதுரை மேற்கு
12.மதுரை மத்தி .
13.சமயநல்லூர்
14.மேலூர் .
15, ஆத்தூர்
16.வேடசந்தூர்
தொடரும் ...
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
23rd March 2016, 04:54 PM
#2693
Junior Member
Diamond Hubber
happy birthday tirupur ravichandran sir
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
23rd March 2016, 04:56 PM
#2694
Junior Member
Regular Hubber

Originally Posted by
Muthaiyan Ammu
இத்தன வருசம் ஆகியும் தனியா நிக்க தயிரியம் இல்லாம இன்னொரு ஆளை எதிர்பாத்து பழம் நழுவி பாலில் விழும் என்று சொன்னவங்க வாயில் பந்து விழுந்துவிட்டது. நம் தெய்வம் தொடங்கிய கட்சியை எதிர்க்கும் முக்கிய கட்சி தோற்பது உறுதி. அதற்கு முக்கியமான இன்னொம் ஒரு காரணமும் உள்ளது. .................
நம் தலைவனுக்கு வெற்றி நிச்சயம்.
புரட்சித் தலைவர் வாழ்க
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
23rd March 2016, 04:56 PM
#2695
Junior Member
Diamond Hubber
தலைவரே யோசிக்காதிங்க எத்தனை கூட்டணி வந்தாலும் உங்கள் இரட்டை இலை தான் என்றும் வெற்றி பெறும் .

Originally Posted by
Muthaiyan Ammu
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
23rd March 2016, 05:00 PM
#2696
Junior Member
Diamond Hubber
திரையில் மட்டும் சக்ரவர்த்தி அல்ல நிஜத்திலும் தமிழகத்தை ஆண்ட உண்மையான நிருத்திய சக்ரவர்த்தி
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
23rd March 2016, 05:02 PM
#2697
Junior Member
Regular Hubber

Originally Posted by
Yukesh Babu
happy birthday tirupur ravichandran sir
வாழ்துக்கள்.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
23rd March 2016, 05:03 PM
#2698
Junior Member
Diamond Hubber
திமுகவை விரட்டியடித்த எங்கள் ராமாபுரம் ராமச்சந்திரனின் அரசியல் வெற்றிகளை பட்டியலிட்ட வினோத் அவர்களுக்கு நன்றி

Originally Posted by
esvee
தேர்தல் திருவிழா -4
1977- சட்ட சபை தேர்தல் .
திருச்சி மாவட்டம்
திருச்சி மாவட்டத்தில் 17 சட்ட சபை தொகுதிகளில் அதிமுக மட்டும் 11 தொகுதிகளை வென்றது

1. கரூர்
2. தொட்டியம்
3. முசிறி
4.லால்குடி
5. பெரம்பலூர்
6. வரகூர்
7. ஆண்டிமடம்
8. ஜெயம்கொண்டம்
9. ஸ்ரீரங்கம்
10. திருச்சி -1
11. திருச்சி -2
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
23rd March 2016, 05:18 PM
#2699
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
23rd March 2016, 05:22 PM
#2700
Junior Member
Regular Hubber

Originally Posted by
Yukesh Babu
சும்மா நச்சுன்னு இருக்கு உங்கள் பதில் இந்த யுகேஷ் பாபு அக்பர் பாய்க்கு சலாம் வைக்கு ரான்
அலைக்கும் சலாம். நன்றி.
Bookmarks