Results 1 to 10 of 3996

Thread: Makkal Thilagam MGR Part -19

Threaded View

  1. #11
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    எம் ஜி ஆர் என்றுமே மக்களிடம் பதவிகளை கேட்டதில்லை
    பதவிகள் தேடிவந்தன எம் ஜி ஆர் ரை பார்த்து
    கூட்டத்தை எம் ஜி ஆர் சேர்க்க வில்லை கூட்டம் கூடியது எம் ஜி ஆர் ருக்காகஂ
    வெற்றிகளை தேடி எம் ஜி ஆர் போகவில்லை வெற்றிகள் எம் ஜி ஆர் ரை நாடி வந்தது
    சாதனைகளுக்காக முயலவில்லை எம் ஜி ஆர் சாதனைகள் இயல்பாக வந்தது எம் ஜி ஆர் ரிடம்
    பக்தனுடன் வாழ்ந்த தெய்வம் எம் ஜி ஆர்


    Quote Originally Posted by esvee View Post
    வெள்ளித்திரையில் வெற்றி வேந்தன் எம்ஜிஆர்.


    எம்ஜிஆர் திரை உலக வாழ்க்கை . 1936- 1977
    எம்ஜிஆர் அரசியல் வாழ்க்கை . 1953-1987
    எம்ஜிஆர் சூப்பர் ஸ்டார் . 1947-1977
    திமுகவில் எம்ஜிஆர் . 1953-1972
    அதிமுக எம்ஜிஆர் - 1972-1987
    தமிழக முதல்வர் எம்ஜிஆர் .1977-1987

    எம்ஜிஆர் கதாநாயகன் - 115 படங்கள் .
    எம்ஜிஆர் வெள்ளி விழா படங்கள் .மதுரை வீரன் - எங்க வீட்டு பிள்ளை - அடிமைப்பெண் - மாட்டுக்கார வேலன் -உலகம் சுற்றும் வாலிபன் - உரிமைக்குரல் .



    எம்ஜிஆர் மெகா ஹிட் படங்கள் -1952-1962
    நாடோடி மன்னன் - மலைக்கள்ளன் - என்தங்கை - குலேபகாவலி - அலிபாபாவும் 40 திருடர்களும் - தாய்க்கு பின் தாரம் .- சக்கரவர்த்தி திருமகள் - திருடாதே - தாய் சொல்லைதட்டாதே - தாயை காத்த தனயன் .
    எம்ஜிஆர் மெகா ஹிட் படங்கள் . 1963 - மார்ச் 1972
    பெரிய இடத்து பெண் - வேட்டைக்காரன் - பணக்கார குடும்பம் - தெய்வத்தாய் - படகோட்டி - ஆயிரத்தில் ஒருவன் -அன்பே வா - பெற்றால்தான் பிள்ளையா -காவல்காரன் -ரகசிய போலீஸ் 115- குடியிருந்த கோயில் - ஒளிவிளக்கு - நம்நாடு -என் அண்ணன் - எங்கள் தங்கம் - குமரிக்கோட்டம் - ரிக்ஷாக்காரன் - நல்ல நேரம் .
    எம்ஜிஆர் மெகா ஹிட் . அக்டோபர் 1972- ஆகஸ்ட் 1977
    இதயவீணை - நேற்று இன்று நாளை - சிரித்து வாழ வேண்டும் - நினைத்ததை முடிப்பவன் - இதயக்கனி -பல்லாண்டு வாழ்க - நீதிக்கு தலைவணங்கு - இன்று போல் என்றும் வாழ்க - மீனவநண்பன் .
    25 ஆண்டுகள் தென்னிந்திய திரை உலகில் சூப்பர் ஸ்டாராக , அதிக சம்பளம் பெற்ற நடிகராக , அதிக ரசிக மன்றங்களையும் , உலகமெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களையும் அன்றும் இன்றும் என்றும் பெற்றுள்ள ஒரே உலக நடிகர் மக்கள் திலகம் எம்ஜிஆர் ..

    உலகில் எந்த ஒரு மொழி நடிகருக்கும் கிடைக்காத பெருமை எம்ஜிஆருக்கு கிடைத்தது . ஒரு நடிகர் திரைப்படத்தில் நடிப்பதை விட்ட பிறகு [1977] கடந்த 39 ஆண்டுகளாக எம்ஜிஆரின் பழைய படங்கள் இடை வெளி இல்லாமல் தொடர்ந்து திரை அரங்கில் திரையிடப்பட்டு வருகிறது .
    எம்ஜிஆர் -தலைமுறைகள் தாண்டி இன்னும் வெள்ளி திரையில் ஜொலிப்பார் .

  2. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •